வணிக வங்கிகளில் டொலரின் பெறுமதி மேலும் உயர்வு - இன்றைய நாணய மாற்று விகிதங்கள்
Central Bank of Sri Lanka
Dollar to Sri Lankan Rupee
Commercial Bank
Sri Lanka Economic Crisis
Sri Lanka Inflation
By Kanna
இலங்கையின் உரிமம் பெற்ற பல வர்த்தக வங்கிகள் இன்று அமெரிக்க டொலரின் விற்பனை விலை 345 ஆக உயர்வடைந்துள்ளது.
இதேவேளை, இலங்கை மத்திய வங்கியின் இன்றைய நாணய மாற்று விகிதம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு விலை 330.00 ரூபா என்பதுடன், விற்பனை விலை 342.49 ரூபாவாக பதிவாகியுள்ளது.


4ம் ஆண்டு நினைவஞ்சலி