இலங்கையில் இன்றைய தங்கவிலை
Gold Price in Sri Lanka
Sri Lanka
By Jaso
இலங்கையில் இன்று தங்கத்தின் விலையில் எந்தவித மாற்றம் இல்லை எனவும் நேற்றைய விலையே இன்றும் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்றைய தங்கம் விலை வருமாறு

தங்க அவுண்ஸ் - ரூ.588,016.00
1 கிராம் 24 கரட் - ரூ.20,750.00
24 கரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.165,950.00
22 கரட் 1 கிராம் - ரூ.19,030.00
22 கரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.152,200.00
21 கரட் 1 கிராம் - ரூ.18,160.00
21 கரட் 8 கிராம் (1 பவுண்டு) - ரூ.145,250.00
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்