இந்தியாவில் பணக்கார மற்றும் ஏழை எம்.எல். ஏக்கள் யார் - வெளியானது விபரம்

Karnataka India Andhra Pradesh Punjab
By Sumithiran Jul 20, 2023 06:47 PM GMT
Report

இந்தியாவில் அதிக சொத்துக்கள் மற்றும் குறைந்த சொத்துக்கள் கொண்ட எம்.எல். ஏக்களின் முதல் பத்து இடங்களை பிடித்தவர்களின் விபரம் வெளியாகி உள்ளது.

அசோசியேஷன் ஃபார் டெமாக்ரடிக் என்ற நிறுவனம் இந்த விபரத்தை ஆய்வு செய்து அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

இந்த ஆய்விற்காக இந்தியா முழுவதும் 28 மாநிலங்கள், 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள எம்எல்ஏக்களின் சொத்து விபரங்களை அந்த நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

பணக்கார எம்எல்ஏக்கள் பட்டியல் முதலிடத்தில் 

இந்தியாவில் பணக்கார மற்றும் ஏழை எம்.எல். ஏக்கள் யார் - வெளியானது விபரம் | Top 10 List Of India S Rich And Poor Mla S

மொத்தம் 4,033 எம்எல்ஏக்களில் 4,001 எம்எல்ஏக்களின் சொத்துக்கள் கணக்கிடப்பட்டன. இதில் நாட்டின் பணக்கார எம்எல்ஏக்களில் கர்நாடகத்தைச் சேர்ந்தவர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர். கர்நாடக எம்எல்ஏக்களில் 14 சதவீதம்பேர் ரூ.100 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள பணக்காரர்கள் என அது தெரிவித்துள்ளது.

இதன்படி இந்தியாவின் கோடீஸ்வர எம்எல்ஏக்கள் பட்டியலில் கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் முதல் இடத்தில் உள்ளார்.

இந்தியாவில் அதிக சொத்துகளைக் கொண்ட 10 எம்எல்ஏ-க்கள்:

 டி.கே.சிவகுமார், கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,413 கோடி
 கே.எச்.புட்டஸ்வாமி கவுடா, கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,267 கோடி
பிரியாகிருஷ்ணா, கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,156 கோடி
என்.சந்திரபாபு நாயுடு, ஆந்திரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.668 கோடி
ஜெயந்திபாய் சோமாபாய் படேல், குஜராத் மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.661 கோடி
 சுரேஷா பி.எஸ்., கர்நாடகா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.648 கோடி
 ஒய்.எஸ்.ஜெகன் மோகன், ஆந்திரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.510 கோடி
பராக் ஷா, மகாராஷ்டிரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.500 கோடி
டி.எஸ். பாபா, சத்தீஸ்கர். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.500 கோடி
 மங்கள்பிரபாத் லோதா, மகாராஷ்டிரா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.441 கோடி

குறைந்த சொத்துக்கள் கொண்ட 10 எம்எல்ஏ-க்கள்

இந்தியாவில் பணக்கார மற்றும் ஏழை எம்.எல். ஏக்கள் யார் - வெளியானது விபரம் | Top 10 List Of India S Rich And Poor Mla S

நிர்மல் குமார் தாரா, மேற்கு வங்காளம். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.1,700
 மகரந்தா முதுலி, ஒடிசா. மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.15,000
நரிந்தர் பால் சிங் சவ்னா, பஞ்சாப். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.18,370
நரிந்தர் கவுர் பராஜ், பஞ்சாப். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.24,409
மங்கள் கலிந்தி, ஜார்கண்ட். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,000
பண்டரிகாக்‌ஷய சாஹா, மேற்கு வங்காளம். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,423
 ராம் குமார் யாதவ், சத்தீஸ்கர். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,464
அனில் குமார் அனில் பிரதான், உத்தரப் பிரதேசம். மொத்த சொத்தின் மதிப்பு: ரூ.30,496
 ராம் டாங்கோர், மத்தியப் பிரதேசம் மொத்த சொத்தின் மதிப்பு: ₹50,749
வினோத் பிவா நிகோல், மகாராஷ்டிரா. மொத்த சொத்தின் மதிப்பு: ₹51,082  

ReeCha
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, உரும்பிராய் மேற்கு, Toronto, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்

கொக்குவில், ஓமான், Oman, London, United Kingdom

16 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025