2025 இல் ராஜயோகம் பெற போகும் 3 ராசிக்காரர்கள் : யார் தெரியுமா
எதிர்வரும் ஜனவரி 4ஆம் திகதி புதன் தனுசு ராசிக்குள் செல்கிறார். இவ்வேளையில் சூரியனுடன் இணைந்து புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
அதாவது, ஜனவரி 14 ஆம் திகதி சூரியன் மகர ராசிக்கும் ஜனவரி 21 ஆம் திகதி செவ்வாய் மிதுன ராசிக்கும் ஜனவரி 24ஆம் திகதி புதன் மகர ராசிக்கும் சென்று சூரியனுடன் ஒன்றிணைந்து புதாத்திய ராஜயோகம் உருவாகவுள்ளது.
சரி இந்த மாற்றத்தால் எந்தெந்த ராசியினருக்கு நன்மை ஏற்படப் போகிறது எனப் பார்ப்போம்.
மேஷம்
வருமானத்தில் நல்ல உயர்வு கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு நல்ல வரன் கிடைக்கும். இலாபம் அதிகரிக்கும்.
துலாம்
வசதிகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். அதிர்ஷ்டத்தின் ஆதரவினால் நல்ல இலாபம் கிடைக்கும்.
நீண்ட நாள் பிரச்சினைகள் நிறைவுறும். அனைத்து வேலைகளும் வெற்றிரகமாக நடக்கும்.
மகரம்
வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். பதவி உயர்வு கிடைக்கும்.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழிலை விரிவாக்கும் வாய்ப்பு கிடைக்கும்.
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...! |