மாத இறுதியில் அதிஷ்டம் காணபோகும் மூன்று ராசிகள்...! இன்றைய ராசிபலன்

Astrology Money
By Shalini Balachandran Mar 16, 2026 10:17 PM GMT
Report

நவகிரகங்களின் தளபதியான செவ்வாய் பகவான், வரும் ஏப்ரல் இரண்டாம் திகதி மீன ராசிக்குள் நுழைந்து ஏப்ரல் 18 ஆம் திகதி உதயமாவார்.

அஸ்தமன நிலையில் இருந்து செவ்வாய் உதயமாவதால் அதன் பலம் அதிகரித்து சில ராசிக்காரர்களுக்கு யோகமான பலன்கள் கிடைக்கவுள்ளன.

ஜாதகத்தில் செவ்வாய் வலுப்பெறுவதன் மூலம் புதிய வீடு, வாகன சேர்க்கை மற்றும் உடன்பிறந்தவர்களின் ஆதரவு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறு பயனடைப்போகும் ராசிகள் யார் என்பதை இந்த பதிவில் காணலாம்.

அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

அதிஷ்டத்தின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்!

மிதுனம்
  1. மிதுன ராசியின் 10 ஆவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
  2. இதனால் இந்த ராசிக்காரர்கள் பணியிடத்தில் நல்ல பெயர்களைப் பெறுவார்கள்.
  3. அலுவலகத்தில் புதிய பொறுப்புக்கள் வழங்கப்படலாம்.
  4. கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும்.
  5. ஒவ்வொரு வேலையிலும் நல்ல வெற்றி கிடைக்கும்.
  6. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல சம்பளத்துடன் எதிர்பார்த்த வேலை கிடைக்கும்.
  7. வணிகர்கள் நல்ல லாபத்தைத் தரும் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவார்கள்.
  8. தொழிலதிபர்கள் தொழிலில் கொடிகட்டிப் பறப்பார்கள். 
மீனம்
  1. மீன ராசியின் முதல் வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
  2. இதனால் இந்த ராசிக்காரர்களின் தன்னம்பிக்கையும் ஆற்றலும் அதிகரிக்கும்.
  3. தொழில் மற்றும் வணிகம் தொடர்பான விஷயங்களில் நல்ல முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  4. நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக நடக்கும்.
  5. தைரியமும், வீரமும் இருமடங்கு அதிகரிக்கும்.
  6. இதுவரை சந்தித்து வந்த உடல் சோர்வு நீங்கும்.
  7. இனிமேல் உற்சாகமாக செயல்படுவீர்கள். 
தனுசு
  1. தனுசு ராசியின் நான்காவது வீட்டில் செவ்வாய் உதயமாகவுள்ளார்.
  2. இதனால் இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் நல்ல மாற்றங்களைக் காண்பார்கள்.
  3. நல்ல பொருள் வசதிகளைப் பெறுவார்கள்.
  4. தைரியமும், வீரமும் அதிகரிக்கும்.
  5. புதிய வீடு மற்றும் வாகனம் வாங்கும் யோகம் உருவாகும்.
  6. வேலையில் முன்னேற்றத்திற்கான வாய்ப்புக்கள் கிடைக்கும்.
  7. பரம்பரை சொத்துக்களால் நல்ல நிதி ஆதாயங்களைப் பெறக்கூடும்.
  8. தாயாரின் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சனைகள் தீர்ந்து அவரது உடல்நலம் மேம்படும். 

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்

மகிழ்ச்சியின் உச்சத்திற்கே செல்லப் போகும் 3 ராசியினர் : இவ்வார ராசிபலன்

இந்த வாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிகாரர்கள்: யார் தெரியுமா...!

இந்த வாரம் பாரிய வீழ்ச்சியை சந்திக்கபோகும் 3 ராசிகாரர்கள்: யார் தெரியுமா...!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

உடுப்பிட்டி, பருத்தித்துறை, Scarborough, Canada

01 May, 2026
மரண அறிவித்தல்

அராலி தெற்கு, Brampton, Canada

27 Apr, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கரம்பன் கிழக்கு, கொழும்பு, Mississauga, Canada

25 Apr, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நீர்வேலி

30 Apr, 2026
மரண அறிவித்தல்

தாவடி, சண்டிலிப்பாய்

29 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Scarborough, Canada, London, United Kingdom

27 Apr, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

Batu Arang, Malaysia, Northwood, United Kingdom

27 Apr, 2026
மரண அறிவித்தல்

மன்னார், பண்டத்தரிப்பு, Mönchengladbach, Germany

28 Apr, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வட்டக்கச்சி, Mississauga, Canada

01 May, 2024
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edmonton, United Kingdom

30 Apr, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
50ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம்

30 Apr, 1976
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

29 Apr, 2018
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Noisy-le-Sec, France

30 Apr, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், சூரிச், Switzerland

30 Apr, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, திருச்சி, India

26 Apr, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024