விசேட விமானத்தில் இலங்கை விரையும் உயர்மட்ட குழு - 3 மணிநேரத்தில் மீண்டும் புறப்பாடு

Sri Lanka Economic Crisis Sri Lanka India
By Vanan Jun 22, 2022 10:04 AM GMT
Report

இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழு இலங்கை விஜயம் 

பொருளாதார நெருக்கடியினால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு மேலதிக உதவிகளை வழங்கும் நோக்கில் இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று, இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளது.

இலங்கைக்கு மேலதிக பொருளாதார உதவிகளை வழங்கும் நோக்கில் நாட்டின் நிலைகளை மதிப்பிடுவதற்காக, பிரதம பொருளாதார ஆலோசகர் வி. ஆனந்த நாகேஸ்வரன் தலைமையிலான இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று நாளை இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தக் குழுவினர் விசேட விமானம் மூலம் இலங்கை வரவுள்ளதுடன் மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள் எனவும் கூறப்படுகிறது.

மூன்று மணித்தியாலங்கள் மாத்திரம் நாட்டில் தங்கியிருப்பார்கள்...

விசேட விமானத்தில் இலங்கை விரையும் உயர்மட்ட குழு - 3 மணிநேரத்தில் மீண்டும் புறப்பாடு | Top Indian Development Group Visits Sri Lanka

இவர்கள் அரச தலைவர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகிய இருவரையும் சந்தித்துப் பேச்சுக்களை நடத்தவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் மற்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரை புதுடில்லியில் உள்ள இலங்கைத் தூதுவர் மிலிந்த மொரகொடா சந்தித்து பேச்சு நடத்தியதன் விளைவாகவே குறித்த விஜயம் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது.

விசேட விமானத்தில் இலங்கை விரையும் உயர்மட்ட குழு - 3 மணிநேரத்தில் மீண்டும் புறப்பாடு | Top Indian Development Group Visits Sri Lanka

இதேவேளை, இலங்கைக்கு எண்ணெய் கொள்வனவு செய்வதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவியை இந்தியா தற்போது இறுதி செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ReeCha
மரண அறிவித்தல்

கரம்பொன், Cheam, United Kingdom

11 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கண்டி, Flekkefjord, Norway

03 Oct, 2025
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, கொழும்பு, Toronto, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

அளவெட்டி தெற்கு, London, United Kingdom

19 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், பிரான்ஸ், France

22 Sep, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உருத்திரபுரம், South Harrow, United Kingdom

21 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை, Limoges, France

22 Sep, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், Herzogenbuchsee, Switzerland, Toronto, Canada, கரவெட்டி

05 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், காரைநகர் தங்கோடை

21 Sep, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், Vevey, Switzerland

21 Sep, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

குப்பிழான், Ajax, Canada

22 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, காங்கேசன்துறை, London, United Kingdom

20 Sep, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

முள்ளிவாய்க்கால், புதுக்குடியிருப்பு

11 Oct, 2016
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Neuilly-Plaisance, France

18 Sep, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Toronto, Canada

20 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Markham, Canada

20 Sep, 2023
மரண அறிவித்தல்

உடுவில், Thusis, Switzerland

18 Sep, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்