காலிமுகத்திடலில் அமைதி வழியில் தீப்பந்தப் போராட்டம் (காணொளி)
Galle Face Protest
Government Of Sri Lanka
SL Protest
Sri Lanka Anti-Govt Protest
1 வாரம் முன்
காலி முகத்திடல் ஆர்ப்பாட்டக்காரர்கள் தீப்பந்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.
எதிர்வரும் ஐந்தாம் திகதி, மாலை ஐந்து மணிக்கு முன்னதாக காலி முகத்திடலில் அமைக்கப்பட்டிருக்கும் போராட்டக்காரர்களின் கூடாரங்கள் அகற்றப்பட வேண்டும் என காவல்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீப்பந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
குறித்த போராட்டம் ஆர்ப்பாட்ட இடம் எனப் பெயரிடப்பட்டுள்ள பகுதியில் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டது.
சிறப்புச் செய்திகள்

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

இரத்தத்தில் எழுதப்பட்ட புதிர்
4 நாட்கள் முன்
ஒன்பதாந் திகதி என்ன காத்திருக்கிறது...!
4 நாட்கள் முன்
மரண அறிவித்தல்