கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள்

United States of America World
By Dhilak Jan 05, 2024 10:29 PM GMT
Report

அமெரிக்க அரசாங்கத்தின் மொத்த தேசிய கடன் 34 டிரில்லியன் டொலர்களை எட்டியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இது குறித்த அறிக்கையை அந்நாட்டு நிதித் துறை வெளியிட்டுள்ளது.

அத்தோடு, இந்த கடன்நிலை, நாட்டின் இருப்புநிலையை மேம்படுத்துவதற்கு, எதிர்வரும் ஆண்டுகளில் அரசாங்கம் அரசியல் மற்றும் பொருளாதார முன்னணியில் பல சவால்களை எதிர்கொள்ளவிருப்பதை எடுத்துக் காட்டுவதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே அதிர வைத்த பழங்குடி பெண்

நியூசிலாந்து நாடாளுமன்றத்தையே அதிர வைத்த பழங்குடி பெண்

 

கடன் அதிகரிப்பு

மேலும், அந்த அறிக்கையின் படி, ஆண்டு வருவாய் இல்லாமல், அரசாங்கத்தின் சில பகுதி பணிகள் ஸ்தம்பிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள் | Total National Debt Of The Us Government Increase

அதேவேளை, அமெரிக்காவின் தேசிய கடன் எதிர்பார்த்ததை விட மிக வேகமாக அதிகரித்துள்ளதை அந்த அறிக்கை காட்டுவதாக கூறப்படுகிறது.

கோவிட் தொற்று

அத்துடன், 2020ஆம் ஆண்டு ஜனவரியில், மொத்த கூட்டாட்சிக் கடன் 2028-29 நிதியாண்டில் $34 டிரில்லியனை எட்டும் என்று Congressional Budget Office மதிப்பிட்டுள்ளது.

கடன் வலையில் சிக்கிய அமெரிக்கா: முகம் கொடுக்க போகும் சவால்கள் | Total National Debt Of The Us Government Increase

எவ்வாறாயினும், 2020-ல் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று நோய் காரணமாக, கடன் எதிர்பார்த்ததை விட பல ஆண்டுகளுக்கு முன்பே இந்த அளவை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், அமெரிக்காவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன் ஒப்பிடுகையில், 121 சதவீதம் கடன் காணப்படுகின்றமை தெரியவந்துள்ளது.

அத்துமீறும் வடகொரியா: தென்கொரியாவை நோக்கிய நகர்வு

அத்துமீறும் வடகொரியா: தென்கொரியாவை நோக்கிய நகர்வு


ReeCha
மரண அறிவித்தல்

அனலைதீவு, நீர்கொழும்பு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, Mississauga, Canada

07 Nov, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நியூ யோர்க், United States

08 Nov, 2018
13ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, கொழும்பு

10 Nov, 2013
16ம் ஆண்டு நினைவஞ்சலி
39ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Northeim, Germany, Birmingham, United Kingdom

28 Oct, 2026
நன்றி நவிலல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், கொழும்பு

08 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, யாழ்ப்பாணம், கொழும்பு, Chelles, France

08 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
மரண அறிவித்தல்

சில்லாலை, கொழும்பு, நீர்கொழும்பு, London, United Kingdom

21 Oct, 2026
நன்றி நவிலல்

ஹட்டன், நோர்வூட், கொட்டகலை, கொழும்பு

02 Nov, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், வவுனியா

06 Nov, 2016
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், Villepreux, France

04 Nov, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பர்மா, Burma, யாழ்ப்பாணம், கொழும்பு, Minnesota, United States, நியூ யோர்க், United States

05 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொழும்பு

08 Nov, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Zürich, Switzerland

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, London, United Kingdom

26 Oct, 2026