மூன்றாவது மாதத்திலும் 2 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை

Sri Lanka Tourism India Harin Fernando Russia
By Sathangani Mar 04, 2024 08:52 AM GMT
Report

இலங்கைக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்சியாக மூன்றாவது மாதமாகவும் பெப்ரவரியில் 2 இலட்சத்தை கடந்துள்ளது.

இதன் மூலம் இலங்கை சுற்றுலாப் பயணிகளை கவர்ந்த இடமாக தன்னை நிலை நிறுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

பெப்ரவரி மாதத்தில் 218,350 வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையினால் (SLTDA) வெளியிடப்பட்ட தற்காலிகத் தரவுகள் காட்டுகின்றது.

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது வழக்கு

கொக்குத்தொடுவாய் மனித புதைகுழி விவகாரம்! மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது வழக்கு

ஹரின் பெர்னாண்டோவின் கருத்து 

2023ஆம் ஆண்டின் இந்த காலகட்டத்துடன் ஒப்பிடும் போது, வருடாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 102.8 வீதத்தால் அதிகரித்துள்ளது. அதன்படி, ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி 29ஆம் திகதி வரை மொத்தமாக 426, 603 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

மூன்றாவது மாதத்திலும் 2 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை | Tourist Arrivals In Sl Over 2Lakh In The 3Rd Month

இதேவேளை, கடந்த 2023ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 210, 352 சுற்றுலாப் பயணிகளின் வருகை தந்துள்ளதுடன் ஜனவரி மாதம் 208, 253 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர்.

இந்த நிலையில், சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில், இலங்கை சுற்றுலாத்துறைக்கு 2024 ஆம் ஆண்டின் இரண்டு அற்புதமான மாதங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இறுதிப்பயணத்தில் சாந்தன்: கண்ணீருடன் வழியனுப்பும் தமிழர் தாயகம்

இறுதிப்பயணத்தில் சாந்தன்: கண்ணீருடன் வழியனுப்பும் தமிழர் தாயகம்

ரஷ்யாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகள் 

ஆயினும், பெப்ரவரி மாதம் நிர்ணயிக்கப்பட்ட இலக்கு தவறவிடப்பட்டுள்ளது. 220,091 என்ற குறைந்த சூழ்நிலை எதிர்பார்ப்பு, மற்றும் 238,614 இன் மேல் சூழ்நிலை ஆகிய இரண்டிலும் வருகை எண்ணிக்கை குறைவாகவே இருந்தன.

பெப்ரவரி மாதத்திற்கான வாராந்த சுற்றுலா பயணிகளின் வருகை சராசரியாக 54,500 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, நாளாந்த வருகை சராசரியாக 7,500 ஆக காணப்படுகின்றது.

மூன்றாவது மாதத்திலும் 2 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை | Tourist Arrivals In Sl Over 2Lakh In The 3Rd Month

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கு பின்னர் முதல் முறையாக பெப்ரவரி 24 ஆம் திகதி அன்று சுற்றுலாப் பயணிகளின் வருகை 10 ஆயிரத்தை கடந்துள்ளது.

நாட்டிற்கு பெப்ரவரி மாதம் அதிகளவான சுற்றுலாப் பயணிகள் ரஷ்யாவிலிருந்து வருகை தந்துள்ளனர். இது மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 15 சதவீதத்தைக் கொண்டுள்ளது.

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இஸ்ரேலிய யுவதியிடம் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் இஸ்ரேலிய யுவதியிடம் கைப்பற்றப்பட்ட தோட்டாக்கள்

சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடல்

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியா, மொத்த சுற்றுலாப் பயணிகளின் வருகையில் 14 சதவீதத்தைக் கொண்டுள்ளதுடன்  மொத்த வருகையில் 9 சதவீதத்தை ஐக்கிய இராச்சியம் கொண்டுள்ளது.

ஏனைய இடங்களில் ஜேர்மனி, சீனா, பிரான்ஸ், போலந்து, அவுஸ்திரேலியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் உள்ளடங்குகின்றன.

மூன்றாவது மாதத்திலும் 2 இலட்சத்தைக் கடந்த சுற்றுலாப் பயணிகள் நாட்டிற்கு வருகை | Tourist Arrivals In Sl Over 2Lakh In The 3Rd Month

சுற்றுலாத் துறையானது சுற்றுலாப் பயணிகளின் வருகையை அதிகரிக்க ஆர்வமாக இருக்கும் அதே வேளையில், நாட்டிற்கு வரும் சுற்றுலாப் பயணிகளில் ஒரு பகுதியினர் வணிகத்தில் ஈடுபடுவது, பெரும்பாலும் சுற்றுலா வர்த்தகத்தில் ஈடுபடுவது குறித்து கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.

இது பங்குதாரர்களுக்கு, குறிப்பாக சிறு மற்றும் நடுத்தர வணிகர்களுக்கு ஒரு முக்கிய பிரச்சினையாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.



செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

Bentong Town, Malaysia, இருபாலை, Markham, Canada

02 Jul, 2026
மரண அறிவித்தல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், பரிஸ், France

01 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 8ம் வட்டாரம், கனடா, Canada

19 Jun, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, Drancy, France

05 Jul, 2020
மரண அறிவித்தல்

புன்னாலைக்கட்டுவன், திருகோணமலை, Eastham, United Kingdom

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, Nebikon, Switzerland

15 Jul, 2025
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கொழும்பு, Scarborough, Canada

03 Jul, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை வடக்கு, கொக்குவில், சரவணை மேற்கு, வெள்ளவத்தை

07 Jul, 2023
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

யாழ் கோப்பாய் வடக்கு, Jaffna, Scarborough, Canada, Whitby, Canada

28 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடமராட்சி கிழக்கு, Toronto, Canada

04 Jul, 2025
மரண அறிவித்தல்

சுண்டுக்குளி, யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Jun, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டி, திருகோணமலை

01 Jul, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய், வவுனிக்குளம்

04 Jul, 2015
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Fareham, United Kingdom

04 Jul, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, Gagny, France

03 Jul, 2018
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், Basel, Switzerland

25 Jun, 2024
8ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், இத்தாலி, Italy, India

04 Jul, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரணவாய் மேற்கு, Zürich, Switzerland

17 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, வட்டக்கச்சி, கண்டாவளை

05 Jul, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, யாழ்ப்பாணம், மல்லாவி, Brampton, Canada

04 Jul, 2023
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், உருத்திரபுரம், Mississauga, Canada

29 Jun, 2026
மரண அறிவித்தல்

இராமநாதபுரம், Scarborough, Canada

26 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சங்கானை, வெள்ளவத்தை

16 Jun, 2025
மரண அறிவித்தல்

கந்தர்மடம், அத்தியடி, Geilenkirchen, Germany

30 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி, முல்லைத்தீவு, Toronto, Canada

29 Jun, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை மேற்கு, வேலணை வடக்கு, London, United Kingdom

27 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி வடக்கு, Villiers-le-Bel, France

14 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Negeri Sembilan, Malaysia, சுன்னாகம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom, Gaborone, Botswana

30 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, கண்டி, Woodbridge, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கரவெட்டி கிழக்கு, Narvik, Norway, Oslo, Norway

26 Jun, 2026