எரிபொருள் இல்லை பயணிகளுடன் இடைநடுவில் நின்ற புகையிரதம்
Sri Lanka
Sri Lankan Peoples
Sri Lanka Fuel Crisis
By Sumithiran
தீர்ந்தது எரிபொருள்
பயணிகளுடன் சென்ற புகையிரதம் ஒன்று எரிபொருள் முடிவடைந்ததன் காரணமாக காரணமாக இடைநடுவில் நிறுத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இன்று (23) மாலை 4.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இடைநடுவில் நின்ற புகையிரதம்
கொழும்பு கோட்டையில் இருந்து சிலாபம் நோக்கி சென்ற புகையிரதமே இவ்வாறு இடைநடுவில் நிறுத்தப்பட்டுள்ளது.
குறித்த புகையிரதம் பேரலந்தையில் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி