ஆசிரியர்களுக்கான இடமாற்றம் - கல்வி அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
Parliament of Sri Lanka
A D Susil Premajayantha
Ceylon Teachers Service Union
By Sumithiran
ஆரம்ப நிலை ஆசிரியர்களுக்கான இடமாற்றக் கடிதங்கள் இன்றையதினம் (21) தபாலில் அனுப்பி வைக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் நாடாளுமன்றில் விசேட அறிக்கையொன்றை விடுத்த அமைச்சர், பிள்ளைகளின் கல்விக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் ஆசிரியர் இடமாற்றங்கள் இடம்பெற்றால் மேன்முறையீடுகளை சமர்ப்பிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவதாக குறிப்பிட்டார்.
கடந்த மூன்று வருடங்களில் 8,893 ஆசிரியர் இடமாற்றங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

4ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்