உயர்தர பரீட்சை போக்குவரத்து கொடுப்பனவு குறைப்பு : வெடித்தது சர்ச்சை

G.C.E.(A/L) Examination Grade 05 Scholarship examination Ceylon Teachers Service Union
By Sumithiran Dec 09, 2024 03:17 PM GMT
Report

தற்போது நடைபெற்று வரும் 2024 உயர்தரப் பரீட்சைகளுக்கான பரீட்சை கடமைகளில் ஈடுபட்டுள்ள உத்தியோகத்தர்களுக்கான போக்குவரத்து கொடுப்பனவுகளை குறைப்பது தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் வெளியிட்டுள்ள இரண்டு சுற்று நிருபங்கள் தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின்(Joseph Stalin) தெரிவித்துள்ளார். 

இது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அவர், நவம்பர் முதலாம் திகதி, முதல் சுற்றறிக்கை வெளியிடப்பட்டதாக தெரிவித்தார். இந்த சுற்றறிக்கையின்படி பரீட்சை நிலையம் 10 கிலோமீட்டருக்கு மேல் இருந்தால் பரீட்சை மையங்களில் இருந்து பரீட்சை தாள்களைக் கொண்டு செல்ல ரூ. 1,000 ரூபாய் ஒதுக்கப்பட்டது.

இரண்டாவது சுற்றிக்கையில் குறைக்கப்பட்ட கொடுப்பனவு

எனினும், நவம்பர் 8 ஆம் திகதி வெளியிடப்பட்ட மற்றுமொரு சுற்றறிக்கையில், 10 கிலோமீட்டருக்கும் அதிகமான தூரத்திற்கான போக்குவரத்து கொடுப்பனவு ரூ. 500வாக குறைக்கப்ட்டது. 5 முதல் 10 கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பு ஒதுக்கப்பட்டரூ. 750 ,ரூபா 400 ஆக குறைக்கப்பட்டது. இதேபோல், 2 முதல் 5 கிலோமீட்டர் தூரத்திற்கு ஒதுக்கப்பட்ட ரூ. 500 கொடுப்பனவு ரூ. 300, ஆக குறைக்கப்பட்டது.மற்றும் ரூ. 2 கிலோமீட்டருக்கும் குறைவான தூரங்களுக்கு ஒதுக்கப்பட்ட ரூ 300 கொடுப்பனவு 200 ரூபாயாக குறைக்கப்பட்டது.

உயர்தர பரீட்சை போக்குவரத்து கொடுப்பனவு குறைப்பு : வெடித்தது சர்ச்சை | Transport Allowance Cuts For 2024 Al Exams

புதிய சுற்றறிக்கை மூலம் இந்த போக்குவரத்து கொடுப்பனவுகளை திருத்தம் செய்து குறைப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்று ஸ்டாலின் கூறினார். இந்த மாற்றம் கடமையாற்றும் பரீட்சை மேற்பார்வையாளர்களுக்கு சிரமங்களை ஏற்படுத்தியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

வங்கிக் கணக்கை ஊடுருவி பாரிய பணமோசடி: சிஐடியிடம் சிக்கிய சந்தேகநபர்

வங்கிக் கணக்கை ஊடுருவி பாரிய பணமோசடி: சிஐடியிடம் சிக்கிய சந்தேகநபர்

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டும்

இந்த பிரச்சினைக்குரிய நிலைமையை ஏற்படுத்தியமை தொடர்பில் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் விளக்கமளிக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார்.

உயர்தர பரீட்சை போக்குவரத்து கொடுப்பனவு குறைப்பு : வெடித்தது சர்ச்சை | Transport Allowance Cuts For 2024 Al Exams

உதவித்தொகை உறுதியளித்தால், கூறியபடி வழங்க வேண்டும் என ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். எனவே, பரீட்சை கடமைகளில் ஈடுபடும் உத்தியோகத்தர்களுக்கு வாக்குறுதியளிக்கப்பட்ட போக்குவரத்து கொடுப்பனவுகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கு தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பரீட்சைகள் திணைக்களத்தை இலங்கை ஆசிரியர் சங்கம் கோரியுள்ளது. 

தேங்காய் தட்டுப்பாடு எதிரொலி : அதிகரிக்கப்போகும் சிற்றுண்டிச்சாலை உணவு விலைகள்

தேங்காய் தட்டுப்பாடு எதிரொலி : அதிகரிக்கப்போகும் சிற்றுண்டிச்சாலை உணவு விலைகள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! 


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Frankfurt, Germany

18 Jun, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில், கொக்குவில் கிழக்கு, வெள்ளவத்தை, Le Blanc-Mesnil, France

20 Jun, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Herbolzheim, Germany

18 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய் மேற்கு, சுன்னாகம்

29 Jun, 2016
4ம் ஆண்டு நினைவஞ்சலி

துணுக்காய், புத்தூர், பேர்ண், Switzerland

14 Jul, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, Noisiel, France

29 Jun, 2021
மரண அறிவித்தல்

அல்வாய் வடக்கு, Oshawa, Canada

21 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் பருத்தித்துறை வராத்துப்பளை, Jaffna, புற்றளை

25 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், வேலணை சோளாவத்தை, London, United Kingdom

27 Jun, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, Zürich, Switzerland

24 Jun, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, கொழும்பு 15

25 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், Vaughan, Canada

24 Jun, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 5ம் வட்டாரம், ஆறுகால்மடம், பிரான்ஸ், France

24 Jun, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
மரண அறிவித்தல்

அராலி, வட்டுக்கோட்டை, Paris, France

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, தெஹிவளை

01 Jul, 2023
மரண அறிவித்தல்

யாழ் மண்டைதீவு 7ம் வட்டாரம், Jaffna, மல்லாவி யோகபுரம், London, United Kingdom

23 Jun, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Ontario, Canada

11 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி, Edgware, United Kingdom

27 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, உருத்திரபுரம், Montreal, Canada

30 Jun, 2021
மரண அறிவித்தல்

கோண்டாவில், யாழ்ப்பாணம், மட்டக்களப்பு, கொழும்பு, London, United Kingdom, Richmond Hill, Canada

23 Jun, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, Villeneuve-Saint-Georges, France

20 Jun, 2026