சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கட்டணங்களில் திடீர் மாற்றம்!
Sri Lanka
Sri Lankan Peoples
Transport Fares In Sri Lanka
Driving Licence
By pavan
சாரதி அனுமதிப்பத்திரத்திற்கான மருத்துவ பரிசோதனைக்கட்டணங்கள் எதிர்வரும் திங்கட்கிழமை(08) முதல் அதிகரிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து மருத்துவ நிறுவனம் தெரிவித்துள்ளது.
நாட்டில் மருத்துவ பரிசோதனை கட்டணம் மற்றும் அதற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்களின் விலை அதிகரித்துள்ளதால் இந்த திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது.
பரிசோதனை கட்டணங்கள்
இதன்படி, இலகுரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம் 1,500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும், கனரக வாகனங்களுக்கான மருத்துவ பரிசோதனை கட்டணம், சிறுநீர் பரிசோதனை தவிர்த்து 1500 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.
சிங்கள இளைஞரின் இதயத்தை உருக்கிய ஈழத் தாய்மாரின் கண்ணீர்… 5 மணி நேரம் முன்
இனப்படுகொலை நினைவேந்தல் வாரத்தை அனுஷ்டிப்பது ஏன்…?
6 நாட்கள் முன்தாயுமான தலைவன்…!
1 வாரம் முன்
3ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்