இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம்

Sri Lanka India Tourism Ship
By Kathirpriya Oct 06, 2023 04:59 AM GMT
Kathirpriya

Kathirpriya

in சமூகம்
Report

இந்தியாவின் நாகப்பட்டினம் துறைமுகத்தில் இருந்து காங்கேசன்துறை துறைமுகத்துக்கு பயணிகள் கப்பல் போக்குவரத்து இன்று (06) சோதனை முறையில் ஆரம்பிக்கப்படவுள்ளது.

கடந்த நான்காம் திகதி கேரளாவின் கொச்சி துறைமுகத்திலிருந்து நாகப்பட்டினம் நோக்கி பயணமான கப்பல் நேற்று (05) நாகப்பட்டினம் துறைமுகத்தை வந்தடைந்து அங்கிருந்து இன்று (06) காங்கேசன்துறை துறைமுகம் நோக்கிய பயணிகள் கப்பல் போக்குவரத்து, சோதனை முறையினை ஆரம்பிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி! (புதிய இணைப்பு)

கொழும்பில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 5 இலட்சம் நிதியுதவி! (புதிய இணைப்பு)

உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும்

இதனைத் தொடர்ந்து அனைத்து நிர்மாணப்பணிகளையும் நிறைவு செய்ததன் பின்னர் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதம் முதல் இந்தியாவிற்கும் இலங்கைக்குமான பயணிகள் கப்பல் போக்குவரத்து உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியாவிற்கும் இலங்கைக்குமான கப்பல் போக்குவரத்து இன்று முதல் ஆரம்பம் | Trial Shipping To India And Sri Lanka Begins Today

தவிரவும் இராமேஸ்வரம் மற்றும் தலைமன்னார் ஆகிய இடங்களுக்கு இடையே கப்பல் சேவையை புதுப்பிப்பதற்கான ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தமிழகத்தின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் அமைச்சர் தெரிவித்துள்ளார்.  

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம் : தேடுதல் தீவிரம்

23 இந்திய இராணுவ வீரர்கள் மாயம் : தேடுதல் தீவிரம்

ReeCha
மரண அறிவித்தல்

 துன்னாலை தெற்கு, துன்னாலை வடக்கு

24 Feb, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை, Luzern, Switzerland

26 Feb, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, Aubervilliers, France

23 Feb, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Brampton, Canada

19 Feb, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Wil, Switzerland

27 Feb, 2021
மரண அறிவித்தல்

வேலணை கிழக்கு, யாழ்ப்பாணம், திருகோணமலை, Markham, Canada

23 Feb, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, மானிப்பாய், வளசரவாக்கம், India, பளை, திருநாவற்குளம்

22 Feb, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, Krefeld, Germany

23 Feb, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, பரந்தன்

26 Feb, 2017
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மல்லாகம், மல்லாவி

28 Jan, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, பல்லவராயன்கட்டு

24 Feb, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

ஈச்சமோட்டை, உரும்பிராய், சிட்னி, Australia

23 Feb, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Toronto, Canada

22 Feb, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

27 Jan, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், இளவாலை இலங்கை ,லண்டன், United Kingdom

23 Feb, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, அளவெட்டி, Scarbrough, Canada

05 Mar, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

25 Feb, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அரசடி, Zürich, Switzerland, சாவகச்சேரி

21 Feb, 2025