10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகவுள்ள திரிகிரக யோகம்: அதிஷ்டத்தால் திளைக்கவுள்ள 3 ராசிகள் இவர்கள் தான்...

Horoscope Astrology
By Kathirpriya Dec 31, 2023 07:44 PM GMT
Report

மனித வாழ்வில் சுழட்சியாய் விளையும் நற்பலன்களும் தீய பலன்களும் நவக்கிரகங்களின் அமைவுகளின் அடிப்படையில் விளைகின்றன என்று வேத ஜோதிடம் கூறுகின்றது.

அதற்கு ஏற்றாற்போல நவக்கிரகங்களும் தமது நிலைகளை மாற்றியவண்ணம் இருப்பதால் ஒவ்வொரு ராசியில் சஞ்சரிக்கும் போது ராசிக்குரியவர்களுக்கான பலன்களும் மாறுபடுகின்றது.

இதனால் சில ராசிகளுக்கு சுப யோகமும் சில ராசிகளுக்கு அசுப யோகமும் உருவாகின்றது, அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர்

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர்

 திரிகிரக யோகம்

அந்த வகையில் அடுத்த ஆண்டு (2024) ஜனவரி மாதத்தில் சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார், இதனைத் தொடர்ந்து சுக்கிரனும், செவ்வாயும் மகர ராசியில் நுழைகின்றன.

இந்த பெயர்ச்சியால் மகர ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கை இடம்பெறவிருப்பதால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது, இத்தைகைய திரிகிரக யோகமானது 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகவுள்ள திரிகிரக யோகம்: அதிஷ்டத்தால் திளைக்கவுள்ள 3 ராசிகள் இவர்கள் தான்... | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil

இந்த யோகமானது மங்களகரமான யோகமாக கருதப்படுவதால் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும் என ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

அந்த வகையில், திரிகிரக யோக மாற்றத்தால் யார் யாருக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதனை தெரிந்து கொள்வோம்.

பிறக்கவிருக்கும் புத்தாண்டு 2024 : யாருக்கெல்லாம் ராஜயோகம் தெரியுமா..!

பிறக்கவிருக்கும் புத்தாண்டு 2024 : யாருக்கெல்லாம் ராஜயோகம் தெரியுமா..!

மகர ராசி

மகர ராசியில் புத்தாண்டில் உருவாகவுள்ள திரிகிரக யோகம் நற்செய்திகளை கொடுக்கவுள்ளது, இதனால் பணிபுரிபவர்களுக்கும், வணிகர்களுக்கும் இந்தக் காலம் பிரகாசமாக அமையவுள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகவுள்ள திரிகிரக யோகம்: அதிஷ்டத்தால் திளைக்கவுள்ள 3 ராசிகள் இவர்கள் தான்... | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil

பணம், தொழில் இவை இரண்டிலும் நல்ல லாபம் கிடைக்கும், வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது, நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருபவர்களுக்கு புத்தாண்டில் சுபச் செய்தி வீடு தேடி வரும்.

சனி உருவாக்கும் சச ராஜயோகம்! மூன்று ராசிக்காரர்களுக்கு தேடிவரும் அதிர்ஷ்டம்

சனி உருவாக்கும் சச ராஜயோகம்! மூன்று ராசிக்காரர்களுக்கு தேடிவரும் அதிர்ஷ்டம்

துலாம் ராசி

அடுத்து துலாம் ராசியில் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகமானது உருவாகவுள்ளது, அதன் பலனாக புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு அதிகரிக்கும், ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகவுள்ள திரிகிரக யோகம்: அதிஷ்டத்தால் திளைக்கவுள்ள 3 ராசிகள் இவர்கள் தான்... | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும், தாயுடனான உறவு நன்றாக இருக்கும், வருமானத்தில் உயர்வு ஏற்படும், மேலும் புதிய வருமானத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கும், சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.

500 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பரில் உருவாகும் ராஜ யோகம்!! யாருக்கெல்லாம் அதிஷ்டம் தெரியுமா...

500 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பரில் உருவாகும் ராஜ யோகம்!! யாருக்கெல்லாம் அதிஷ்டம் தெரியுமா...

ரிஷப ராசி

திரிகிரக யோகமானது, ரிஷப ராசியில் 9 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது, இதனால் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும், முக்கிய வேலைகள் செய்து முடிக்க வாய்ப்புள்ளது.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகவுள்ள திரிகிரக யோகம்: அதிஷ்டத்தால் திளைக்கவுள்ள 3 ராசிகள் இவர்கள் தான்... | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil

நண்பர்கள், குடும்பம் என பரபரப்பாக இருப்பார்கள், கோவில் செல்ல வேண்டும் என நினைத்த நீண்ட நாள் கனவு நனவாகும்.

வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும், ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும், தெய்வீகப் பணிகளுக்காக அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டிய தேவை இருக்கும்.  

ReeCha
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, London, United Kingdom, Edinburgh, Scotland, United Kingdom

15 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025