யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர்

By pavan Dec 30, 2023 12:27 PM GMT
Report

நவகிரகங்களில் மங்கள கிரகமாக விளங்கக்கூடிய சுக்கிரன், மாதத்திற்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றக்கூடிய கிரகமாக விளங்குகிறார்

இவர் தன்னம்பிக்கை, தைரியம், செல்வம், செழிப்பு, ஆடம்பரம், சொகுசு, காதல் மன உறுதி உள்ளிட்டவர்களுக்கு காரணியாக விளங்கி வருகிறார்.

செவ்வாய் பகவான் 45 நாட்களுக்கு ஒரு முறை தனது இடத்தை மாற்றுவார். செவ்வாய் பகவான் தற்போது விருச்சிக ராசிக்குள் பயணம் செய்து வருகிறார்.

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர் | Which Zodiac Sign Born To Be Rich

கடந்த டிசம்பர் 25ஆம் திகதி சுக்கிர பகவான் விருச்சிக ராசியில் நுழைந்தார். இவர்கள் இருவரும் நட்பு கிரகம் என்பதால் இவர்களுடைய சேர்க்கை நன்மைகளை கொடுத்து வருகிறது.

அந்தவகையில், செவ்வாய் மற்றும் சுக்கிரன் சேர்க்கையால் அதிர்ஷ்டத்தை பெறப்போவது மூன்று ராசிகளை பற்றி காண்போம்.

மிதுன ராசி

செவ்வாய், சுக்கிரன் சேர்க்கை மிதுன ராசியில் ஆறாவது வீட்டில் நிகழ்ந்துள்ளது. இதனால் உங்களுக்கு குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.

மேலும், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர் | Which Zodiac Sign Born To Be Rich

வருமானத்திற்கு எந்த குறையும் இருக்காது. புதிய வருமானத்திற்கான ஆதாரங்கள் அதிகரிக்கும். மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வெளிநாடு செல்ல வாய்ப்பு உண்டாகும்.

சிம்ம ராசி

சிம்ம ராசியில் நான்காவது வீட்டில் செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாக்கியுள்ளது. குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சி உண்டாகும். நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் முடிவடையும்.

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர் | Which Zodiac Sign Born To Be Rich

மேலும் உடன் பிறந்தவர்களால் மகிழ்ச்சி உண்டாகும். வேலை செய்யும் இடத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கடின உழைப்பு நல்ல பலன்களை தரும். உயர் அலுவலர்களால் மகிழ்ச்சியான சூழ்நிலை அமையும். வியாபாரம் மற்றும் தொழில் நல்ல லாபத்தை பெற்று தரும்.

விருச்சிக ராசி

செவ்வாய் மற்றும் சுக்கிரன் விருச்சிக ராசிக்கு நல்ல பலன்களை கொடுக்கப் போகின்றனர். உடல் ஆரோக்கியத்தில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும். மாணவர்கள் கல்வியை சிறந்து விளங்குவார்கள்.

யாருக்கும் கிடைக்காத அதிஷ்டயோகம்!! 2024 இல் பணவரவை அள்ளப்போகும் மூன்று ராசியினர் | Which Zodiac Sign Born To Be Rich

மேலும், தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முயற்சிகள் வெற்றியை தேடி தரும். நீதிமன்ற வழக்குகள் உங்களுக்கு சாதகமாக முடியும். பெற்றோரின் முழு ஆதரவு உங்களுக்கு கிடைக்கும். நிதி சம்பந்தப்பட்ட விஷயங்களில் இருந்த சிக்கல்கள் அனைத்தும் விலகும்.      

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்
ReeCha
மரண அறிவித்தல்

நுணாவில் கிழக்கு, London, United Kingdom

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
கண்ணீர் அஞ்சலி

இலங்கை, சென்னை, India

12 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், சென்னை, India

11 Aug, 2026
மரண அறிவித்தல்

அரியாலை, Harrow, United Kingdom

10 Aug, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, கொய்யாத்தோட்டம், யாழ்ப்பாணம், Osterode am Harz, Germany

13 Aug, 2016
மரண அறிவித்தல்

ஏழாலை, சிட்னி, Australia

11 Aug, 2026
மரண அறிவித்தல்

கரம்பன், Markham, Canada

12 Aug, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

25 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Kirchheim Unter Teck, Germany, சிவிக்ஸ் சென்டர்,வட்டக்கச்சி

11 Aug, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் தெற்கு

14 Aug, 2013
100வது பிறந்தநாளும், 40ம் ஆண்டு நினைவஞ்சலியும்
மரண அறிவித்தல்

அனலைதீவு 5ம் வட்டாரம், Whitby, Canada

11 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் கிழக்கு, கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

13 Aug, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், கோண்டாவில்

26 Jul, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, ஜேர்மனி, Germany, Brampton, Canada

08 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, புங்குடுதீவு 10ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Wembley, United Kingdom

10 Sep, 2023
மரண அறிவித்தல்

வண்ணார்பண்ணை, கொழும்பு, வெள்ளவத்தை

11 Aug, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

20 Jul, 2012
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மல்லாகம், Brentwood, United Kingdom

13 Aug, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், Wellawatte

13 Aug, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, உடுப்பிட்டி, கொழும்பு

10 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வல்வெட்டித்துறை, Nigeria, Tooting, United Kingdom

15 Jul, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
அகாலமரணம்
மரண அறிவித்தல்

சில்லாலை, Wellawatte, சிட்னி, Australia

08 Aug, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, London, United Kingdom

13 Aug, 2020
மரண அறிவித்தல்
43ம் ஆண்டு நினைவஞ்சலி