ஈரான் தாக்குதல் அச்சம் : விமானத்தை மாற்றிய ட்ரம்ப்

Donald Trump Qatar Turkey NATO
By Jaso Jul 27, 2026 03:17 PM GMT
Report

ஈரானின் தாக்குதல் அச்சுறுத்தலை அடுத்து துருக்கியில் ட்ரம்ப் தனது விமானத்தை மாற்றிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளமை தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இது தொடர்பில் மேலும் தெரியவருதாவது,

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்,துருக்கியில் நடைபெற்ற NATO உச்சி மாநாட்டில் கலந்து கொண்டிருந்தார்.இதன்போது ஈரான் படைகள் அவரை குறிவைத்து தாக்குதல் நடத்தும் அபாயம் இருப்பதாக அமெரிக்க ரகசிய சேவை தகவல் பெற்றது. இதனால், அவர் பயணித்த புதிய Boeing 747-8 விமானத்திலிருந்து பழைய Air Force One-க்கு மாற்றப்பட்டார்.

அமெரிக்காவிற்கு கத்தார் வழங்கிய விமானம்

இந்த Boeing 747-8 விமானத்தை கத்தார் அரசு அமெரிக்காவுக்கு வழங்கியிருந்தது. ஆனால், அதில் பழைய Air Force One-ல் உள்ள மேம்பட்ட பாதுகாப்பு அமைப்புகள் இல்லாததால், ரகசிய சேவை அதிகாரிகள் உடனடியாக மாற்றம் செய்ய அறிவுறுத்தினர்.

ஈரான் தாக்குதல் அச்சம் : விமானத்தை மாற்றிய ட்ரம்ப் | Trump Changes Plane Due To Iran Attack Fears

ட்ரம்ப் இந்த மாற்றத்தை “பிரித்தானியாவில் உள்ள அமெரிக்க படையினருக்கு புதிய விமானத்தை காட்டுவதற்காக” என கூறியிருந்தாலும், அதிகாரப்பூர்வ தகவல்கள் பாதுகாப்பு காரணமே உண்மையான காரணம் என உறுதிப்படுத்துகின்றன.

அமெரிக்கா - ஈரான் தாக்குதல் நிறுத்தம் : கச்சாய் எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

அமெரிக்கா - ஈரான் தாக்குதல் நிறுத்தம் : கச்சாய் எண்ணெய் விலையில் ஏற்பட்ட அதிரடி மாற்றம்

 புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடு

இந்த சம்பவம், புதிய விமானத்தின் பாதுகாப்பு குறைபாடுகளை வெளிச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது. ஜனாதிபதி ட்ரம்ப் கூட, “விமானத்தில் ஏவுகணை எதிர்ப்பு பாதுகாப்பு இல்லை, ஆனால் விரைவில் மேம்படுத்தப்படும்” என தெரிவித்துள்ளார்.

ஈரான் தாக்குதல் அச்சம் : விமானத்தை மாற்றிய ட்ரம்ப் | Trump Changes Plane Due To Iran Attack Fears

வெள்ளை மாளிகை, இந்த புதிய விமானம் பாதுகாப்பானது என்றாலும், கூடுதல் மேம்பாடுகள் செய்யப்படும் என அறிவித்துள்ளது. அமெரிக்க ரகசிய சேவை பணிப்பாளர், “அமெரிக்க தலைவர்களுக்கு எதிரான அச்சுறுத்தல்கள் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளன” என எச்சரித்துள்ளார். 

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வருவது கடினமாம்

பசில் ராஜபக்சவை இலங்கைக்கு கொண்டு வருவது கடினமாம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

           

ReeCha
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், கொழும்பு

28 Jul, 2018
மரண அறிவித்தல்

நாவலப்பிட்டி, Toronto, Canada

20 Jul, 2026
மரண அறிவித்தல்

மல்லாவி, London, United Kingdom

27 Jul, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நீர்வேலி வடக்கு, Scarborough, Canada

09 Aug, 2025
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், Drensteinfurt, Germany

24 Jul, 2026
நன்றி நவிலல்

Klang, Malaysia, Manchester, United Kingdom

28 Jun, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

29 Jul, 2014
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, London, United Kingdom

28 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூதூர், மட்டக்களப்பு

28 Jul, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில், சிட்னி, Australia

28 Jul, 2017
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், ஆனைக்கோட்டை, கொழும்பு, Scarborough, Canada

19 Jul, 2026
மரண அறிவித்தல்

இலந்தைக்காடு, யாழ்ப்பாணம், Hamburg, Germany

19 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரந்தன், சாவகச்சேரி, Scarborough, Canada

23 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புலோலி தெற்கு, London, United Kingdom

31 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, குமுழமுனை

07 Aug, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Möhlin, Switzerland

24 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Fribourg, Switzerland

25 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

திருநெல்வேலி, Montreal, Canada, நியூ யோர்க், United States

25 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 4ம் வட்டாரம், சூரிச், Switzerland

06 Aug, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 3ம் வட்டாரம், Billund, Denmark

26 Jul, 2018
6ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, சூரிச், Switzerland

30 Jul, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, Scarborough, Canada

28 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம்

25 Jul, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Lausanne, Switzerland

27 Jul, 2015
8ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, மானிப்பாய், London, United Kingdom

25 Jul, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Ontario, Canada, Savigny-le-Temple, France

24 Jul, 2021
1ம் ஆண்டு மற்றும் 6ம் ஆண்டு நினைவஞ்சலிகள்

வவுனியா, அல்லைப்பிட்டி

24 Jul, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை, யாழ்ப்பாணம், அரியாலை, London, United Kingdom

21 Jul, 2026