அதிகரிக்கும் ட்ரம்ப் மற்றும் போப் லியோவுக்குமான முறுகல்!

Donald Trump Vatican World Iran-Israel War Iran-US Conflict
By Dhilak Apr 13, 2026 08:49 AM GMT
Report

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பிற்கும், போப் லியோ XIV-க்கும் இடையேயான முரண்பாடுகள் தீவிரமடைந்துள்ளன.

ஈரானுடனான போர் மற்றும் வெளியுறவுக் கொள்கைகளில் போப்பின் நிலைப்பாட்டை ட்ரம்ப் கடுமையாகச் சாடியுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை மாலை செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  "எனக்கு போப் லியோவைப் பிடிக்கவில்லை. அவர் வெளியுறவுக் கொள்கையில் மிகவும் மோசமானவர். உலகம் முழுவதையும் அழிக்க நினைக்கும் ஒரு நாடு அணு ஆயுதங்களை வைத்திருப்பதை அவர் ஆதரிப்பது போலப் பேசுகிறார். அமெரிக்காவை விமர்சிக்கும் ஒரு போப் நமக்குத் தேவையில்லை." என்றார்.

முற்றுகையை உடைத்த ஈரானிய கப்பல்கள்...! மீண்டும் ஈரானைத் தாக்க தயாராகும் ட்ரம்ப்

முற்றுகையை உடைத்த ஈரானிய கப்பல்கள்...! மீண்டும் ஈரானைத் தாக்க தயாராகும் ட்ரம்ப்

மோதலுக்கான பின்னணி

மேலும், போப் லியோ தகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்றும், அமெரிக்க ஜனாதிபதியான தன்னை சமாளிப்பதற்காகவே ஒரு அமெரிக்கரை வத்திக்கான் போப் ஆக்கியது என்றும் ட்ரம்ப் சர்ச்சைக்குரிய கருத்தை முன்வைத்தார்.

அதிகரிக்கும் ட்ரம்ப் மற்றும் போப் லியோவுக்குமான முறுகல்! | Trump Criticizes Pope Leo Vatican Responds

அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகள் ஈரானுடன் மேற்கொண்டுள்ள போர் நடவடிக்கைகளை போப் லியோ தொடர்ந்து விமர்சித்து வருவதுடன், ஈரானுக்கு எதிராக ட்ரம்ப் விடுத்த மிரட்டல்கள் "ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும் கண்டித்திருந்தார்.

அமெரிக்காவின் பாதுகாப்புத்துறை செயலர் பீட் ஹெக்செத் இந்தப் போரை "கடவுளின் விருப்பம்" என்று சித்தரித்தபோது, "இயேசு அமைதியின் அரசர்; போரை நியாயப்படுத்த அவரைப் பயன்படுத்த முடியாது" என்று போப் பதிலடி கொடுத்திருந்தார்.

வத்திக்கான் பதில்

இவ்வாறானதொரு பின்னணியில், போப் லியோ மீதான ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்கு வத்திக்கான் அதிகாரி தந்தை அந்தோனியோ ஸ்படாரோ எக்ஸ் (X) தளத்தில் பதில் அளித்துள்ளார். 

அதில், "ட்ரம்ப் ஒரு தார்மீகக் குரலை ஒடுக்க நினைக்கிறார். போப் லியோ பேசும் அமைதி மற்றும் மனிதாபிமான மொழியை ட்ரம்பால் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனால்தான் அவர் போப்பைத் தனிப்பட்ட முறையில் தாக்குகிறார்" என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

இந்த நிலையில், வரலாற்றிலேயே முதன்முறையாக ஒரு அமெரிக்கர் போப் பதவியில் இருக்கும் சூழலில், சொந்த நாட்டு ஜனாதிபதியுடனேயே அவர் கொண்டுள்ள இந்த மோதல் சர்வதேச அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பேச்சுவார்த்தை தோல்வி : ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்கா

பேச்சுவார்த்தை தோல்வி : ஈரானிய துறைமுகங்களை முற்றுகையிடும் அமெரிக்கா

ஹோர்முஸை நெருங்கும் இராணுவக் கப்பல்கள் தாக்கப்படும்! IRGC எச்சரிக்கை

ஹோர்முஸை நெருங்கும் இராணுவக் கப்பல்கள் தாக்கப்படும்! IRGC எச்சரிக்கை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026