ஈரானின் முடிவு புறக்கணிப்பு! அமெரிக்காவின் வெற்றியை அறிவித்த ட்ரம்ப்

Pakistan Middle East The White House Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 12, 2026 12:47 AM GMT
Report

பாகிஸ்தானில் அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே முக்கிய பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வரும் சூழலில், ஈரானுடன் ஒப்பந்தம் எட்டப்படுகிறதா இல்லையா என்பது தமக்கு ஒரு பொருட்டல்ல என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையிலிருந்து புறப்படும்போது செய்தியாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "என்ன நடந்தாலும் வெற்றி நமதே. நாம் ஒப்பந்தம் செய்தாலும் சரி, செய்யாவிட்டாலும் சரி, அது எனக்கு எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை" என்று கூறியுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

பல மணிநேர பேச்சுவார்த்தை

பாகிஸ்தானில் அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் ஈரானிய அதிகாரிகளுடன் பல மணிநேரமாகப் பேச்சுவார்த்தை நடத்தி வருவதை உறுதிப்படுத்திய ட்ரம்ப், "அந்த நாட்டை (ஈரான்) நாம் முழுமையாகத் தோற்கடித்துவிட்டோம், எனவே என்ன நடக்கிறது என்று பார்ப்போம்" என மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் முடிவு புறக்கணிப்பு! அமெரிக்காவின் வெற்றியை அறிவித்த ட்ரம்ப் | Trump Declares Victory Amid Ceasefire

Image Credit: PBS

அதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், "அவர்கள் ஒப்பந்தம் செய்துகொள்ளலாம் அல்லது செய்யாமல் போகலாம், அது முக்கியமல்ல. அமெரிக்காவின் பார்வையில், நாம் வெற்றி பெற்றுவிட்டோம்" என்று அறிவித்துள்ளார்.

அமெரிக்க பேச்சுவார்த்தை! பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கும் ஈரானிய விமானங்கள்

அமெரிக்க பேச்சுவார்த்தை! பாகிஸ்தானில் அடுத்தடுத்து தரையிறங்கும் ஈரானிய விமானங்கள்

ஈரானிய முக்கிய புள்ளிகளின் உயிர்கள் ஆபத்தில்.! திசை திருப்பப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தை

ஈரானிய முக்கிய புள்ளிகளின் உயிர்கள் ஆபத்தில்.! திசை திருப்பப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தை

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

தொல்புரம், Frankfurt, Germany, Boston, United States

15 Jul, 2026
மரண அறிவித்தல்

கோப்பாய் தெற்கு, மீசாலை, Vaughan, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

கந்தர்மடம், மாத்தளை, கொழும்பு

15 Jul, 2026
மரண அறிவித்தல்

சங்குவேலி, கொழும்பு, Toronto, Canada

15 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

Chavakacheri, வவுனியா

26 Jun, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

முல்லைத்தீவு, Kettenkamp, Germany

17 Jul, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
11ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025