ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Apr 11, 2026 06:48 PM GMT
Dilakshan

Dilakshan

in உலகம்
Report

ஈரான் அமெரிக்க போர்நிறுத்த பேச்சுவார்த்தைகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் அமெரிக்க கடற்படை தீவிரமாக இறங்கியுள்ளதாக அமெரிக்க மத்திய கட்டளை (CENTCOM) தெரிவித்துள்ளது.

ஈரானின் புரட்சிகர காவல்படையினரால் (IRGC) முன்னர் வைக்கப்பட்ட கடல் கண்ணிவெடிகளை அகற்றி, அந்த முக்கிய நீர்வழியை முழுமையாகப் பாதுகாப்பானதாக மாற்றுவதற்காக 'யுஎஸ்எஸ் ஃபிராங்க் இ. பீட்டர்சன்' மற்றும் 'யுஎஸ்எஸ் மைக்கேல் மர்பி' ஆகிய இரண்டு ஏவுகணை அழிப்புக் கப்பல்கள் இந்தப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

அடங்க மறுக்கும் இஸ்ரேல் : ஈரானுக்கு எதிரான போர் தொடருமென சூளுரை

அடங்க மறுக்கும் இஸ்ரேல் : ஈரானுக்கு எதிரான போர் தொடருமென சூளுரை

அமெரிக்க மத்திய கட்டளை தளபதி 

இது குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்க மத்திய கட்டளை தளபதி அட்மிரல் பிராட் கூப்பர், "இன்று நாங்கள் ஒரு புதிய பாதுகாப்பான பாதையை உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளோம்.

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்! | Us Navy Clears Mines In Strait Of Hormuz

வணிகக் கப்பல்கள் தடையின்றி செல்வதை ஊக்குவிக்கும் வகையில் இந்த பாதுகாப்பான வழித்தடம் குறித்த தகவல்கள் விரைவில் கடல்சார் தொழில்துறையினருடன் பகிர்ந்து கொள்ளப்படும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

ஈரானின் அச்சுறுத்தல் 

இந்த வாரம் போர்நிறுத்தம் எட்டப்பட்ட போதிலும், கண்ணிவெடி அச்சுறுத்தல் காரணமாக இதுவரை சுமார் 30 கப்பல்கள் மட்டுமே இந்த நீரிணையை கடந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்! | Us Navy Clears Mines In Strait Of Hormuz

கண்ணிவெடிகளை அகற்றும் முயற்சிகள் ஒருபுறம் நடந்தாலும், ஈரான் ஏவுகணைகளை ஏவக்கூடும் என்ற அச்சுறுத்தல் இன்னும் நீடிப்பதானது, கப்பல்களைப் பாதுகாப்பதிலும் நீரிணையின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் அமெரிக்காவுக்கு பெரும் சவாலாகவே உள்ளமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்கா -ஈரான் நேரடிப்பேச்சு ஆரம்பம் : இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

அமெரிக்கா -ஈரான் நேரடிப்பேச்சு ஆரம்பம் : இரண்டு முக்கிய நிபந்தனைகளை விதித்துள்ள ஈரான்

40 நாளில் ஈரானை சுடுகாடாக்கிய இஸ்ரேல் : வெளியான தாக்குதல் விபரம்

40 நாளில் ஈரானை சுடுகாடாக்கிய இஸ்ரேல் : வெளியான தாக்குதல் விபரம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

குப்பிளான், தெஹிவளை

10 Apr, 2026
மரண அறிவித்தல்

பண்ணாகம், ஏழாலை, Newcastle, Canada

04 Apr, 2026
நன்றி நவிலல்

Müntschemier, Switzerland, Kerzers, Switzerland

10 Mar, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய் வடக்கு, London, United Kingdom, கொழும்பு

09 Apr, 2026
மரண அறிவித்தல்

அச்சுவேலி, சூரிச், Switzerland

09 Apr, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் வடக்கு, Paris, France

12 Apr, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி
6ம் ஆண்டு நினைவஞ்சலி

ஈச்சமோட்டை, பிரான்ஸ், France

12 Apr, 2020
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

11 Apr, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

மீசாலை, London, United Kingdom

12 Apr, 2016
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம், சுவிஸ், Switzerland, கொழும்பு

12 Mar, 2026
மரண அறிவித்தல்

கட்டுவன், Neuss, Germany, Mönchengladbach, Germany

05 Apr, 2026
மரண அறிவித்தல்

கொழும்பு, சூரிச், Switzerland

26 Mar, 2026
41ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, முத்தையன்கட்டு, வட்டக்கச்சி இராமநாதபுரம்

02 Mar, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Ontario, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

04 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி, Montreal, Canada

09 Apr, 2020
31ம் நாள் நினைவஞ்சலி

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
மரண அறிவித்தல்

மண்கும்பான், யாழ்ப்பாணம், London, United Kingdom

05 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

தொல்புரம், Luton, United Kingdom

09 Apr, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், நவாலி, Bottrop, Germany, London, United Kingdom

04 Apr, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, கொழும்பு, London, United Kingdom

06 Apr, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 12ம் வட்டாரம், முரசுமோட்டை, Brampton, Canada

08 Apr, 2026
மரண அறிவித்தல்

யாழ். கரவெட்டி, Renens, Switzerland

07 Apr, 2026