போப் லியோ - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல் : வெடித்த புதிய சர்ச்சை

Donald Trump United States of America Iran Pope Leo XIV
By Sathangani Apr 15, 2026 08:50 AM GMT
Report

ஈரானுடனான போருக்கு எதிராகக் கருத்துத் தெரிவித்த திருத்தந்தை 14 ஆம் லியோவை (Pope Leo XIV) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளதாக பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து டொனால்ட் ட்ரம்ப் நேற்றிரவு சமூக வலைத்தளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அந்தப் பதிவில், ”கடந்த இரண்டு மாதங்களில் ஈரான் 42,000 அப்பாவிப் போராட்டக்காரர்களைக் கொன்றுள்ளது, ஈரானிடம் அணு ஆயுதம் இருப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது.யாராவது தயவுசெய்து லியோவிடம் இதைச் சொல்லுங்கள். இந்தக் கவனத்திற்கு நன்றி. அமெரிக்கா மீண்டுவிட்டது” என குறிப்பிடப்பட்டுள்ளது.

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

இராணுவ ஆட்சேர்ப்புக்காக பல்கலைக்கழக மாணவர்களை குறிவைக்கும் ரஷ்யா

ட்ரம்ப் நிர்வாகம்

திருத்தந்தை குற்றங்களைத் தடுப்பதில் மெத்தனமாக இருப்பதாகவும் அவரது வெளியுறவுக் கொள்கைகள் மிக மோசமானவை என்றும் ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.

போப் லியோ - ட்ரம்ப் இடையே வலுக்கும் மோதல் : வெடித்த புதிய சர்ச்சை | Trump Has Renewed His Criticism Of The Pope Leo

இந்த நிலையில், ட்ரம்ப்பின் விமர்சனங்களுக்குப் பதிலளித்துள்ள திருத்தந்தை லியோ, தாம் ட்ரம்ப் நிர்வாகத்தைக் கண்டு "அச்சமடையவில்லை" என்றும், அமைதிக்காகத் தொடர்ந்து குரல் கொடுப்பேன் என்றும் உறுதிபடத் தெரிவித்துள்ளார்.

மேலும், நேட்டோ அமைப்பு தொடர்பிலும் அதிருப்தியை வெளிப்படுத்திய ட்ரம்ப், நேட்டோ நமக்காக இருக்கவில்லை, இனியும் இருக்கப்போவதில்லை" என அவர் பதிவிட்டுள்ளார்.

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

ரஷ்யாவின் புதிய நகர்வு! ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியம் தொடர்பில் வெளியிடப்பட்ட தகவல்

அமெரிக்காவின் தொடர் அழுத்தம் : கொள்கையில் இருந்து மாறாத ஈரான்

அமெரிக்காவின் தொடர் அழுத்தம் : கொள்கையில் இருந்து மாறாத ஈரான்

you may like this 


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Pickering, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

காங்கேசன்துறை, Brampton, Canada

17 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பேர்லின், Germany, Wesel, Germany

12 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

21 Sep, 2026
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

நெடுந்தீவு கிழக்கு

19 Oct, 2026
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மாமூலை

22 Oct, 2012
மரண அறிவித்தல்

கொக்குவில், Scarborough, Canada

20 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

முதலியார்குளம், வேப்பங்குளம்

20 Oct, 2021
26ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, கொழும்பு, சுவிஸ், Switzerland

20 Oct, 2000
மரண அறிவித்தல்

இயற்றாலை, கொழும்பு, Wuppertal, Germany

16 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சிறுப்பிட்டி வடக்கு

21 Sep, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, நுணாவில், வவுனியா

21 Oct, 2022
14ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

காரைநகர் வலந்தலை, கந்தரோடை

19 Oct, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, மன்னார், Chavakacheri, புலோலி, Lewisham, United Kingdom

03 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 5ம் வட்டாரம், Keswick, Canada

21 Sep, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024