ஈரான் போருக்கு உதவ மறுத்த ஸ்பெயின் : ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல்

Donald Trump Spain Iran-Israel War
By Jaso Mar 04, 2026 10:35 AM GMT
Report

ஈரானுக்கு எதிரான அமெரிக்க நடவடிக்கைகளுக்கு அமெரிக்கப் படைகள் ஸ்பானிஷ் தளங்களைப் பயன்படுத்த அனுமதிக்காததற்காக ஸ்பெயின் மீது முழு வர்த்தகத் தடைகளை விதிக்கப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

"ஸ்பெயின் மிகவும் மோசமாக செயல்படுகிறது" என்றும், ஸ்பெயினுடனான "அனைத்து உறவுகளையும் துண்டிக்க" அமெரிக்க திறைசேரிச் செயலாளர் ஸ்கொட் பெசண்டிடம் கூறியதாகவும் ட்ரம்ப் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

அனைத்து வர்த்தகத்தையும் நாங்கள் துண்டித்து வருகிறோம்

"ஸ்பெயினுடனான அனைத்து வர்த்தகத்தையும் நாங்கள் துண்டித்து வருகிறோம், ஸ்பெயினுடன் நாங்கள் எதையும் விரும்பவில்லை" என்று அவர் மேலும் கூறினார், 

ஈரான் போருக்கு உதவ மறுத்த ஸ்பெயின் : ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல் | Trump Imposes Full Trade Sanctions Spain

 இதேவேளை ஈரான் மீதான குண்டுவீச்சு தாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஸ்பெயினுக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வர்த்தகத்தை துண்டிக்க டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்களுக்கு ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸ் பதிலளித்துள்ளார்.

இன்று(04) புதன்கிழமை காலை தொலைக்காட்சியில் உரையாற்றிய சான்செஸ், அரசாங்கத்தின் நிலைப்பாட்டை "போர் வேண்டாம்" என்ற வார்த்தைகளுடன் சுருக்கமாகக் கூறலாம் என்று குறிப்பிட்டார்

ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு

ஈரானின் அடுத்த உச்ச தலைவரே இஸ்ரேலின் இலக்கு

ஸ்பெயின் பிரதமரின் பதிலடி

2003 ஆம் ஆண்டு ஈராக் படையெடுப்பைக் குறிப்பிட்ட அவர், "கடந்த கால தவறுகள்" மீண்டும் நிகழக்கூடாது என்று அழைப்பு விடுத்தார். இது அதன் இலக்குகளை அடையவில்லை என்றும், பாதுகாப்பின்மையை உருவாக்கி பலரின் வாழ்க்கையை மோசமாக்கியது என்றும் அவர் கூறினார்.

ஈரான் போருக்கு உதவ மறுத்த ஸ்பெயின் : ட்ரம்ப் விடுத்துள்ள மிரட்டல் | Trump Imposes Full Trade Sanctions Spain

ஈரான் மீதான தாக்குதல்கள் மில்லியன் கணக்கான சாதாரண மக்களுக்கு இதேபோன்ற பொருளாதார தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும், இதை எதிர்ப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆராய்ந்து வருவதாகவும் சான்செஸ் கூறுகிறார். 

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு! அமெரிக்கா - சீனா எரிசக்தி அரசியலில் புதிய திருப்பம்

ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு! அமெரிக்கா - சீனா எரிசக்தி அரசியலில் புதிய திருப்பம்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு கிழக்கு, வவுனியா, திருநாவற்குளம்

17 Jul, 2016
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, பரிஸ், France, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

ஏழாலை மேற்கு, கொழும்பு, தங்காலை, London, United Kingdom

02 Jul, 2026
அகாலமரணம்
மரண அறிவித்தல்

அனலைதீவு, யாழ்ப்பாணம், கொழும்பு, Markham, Canada

13 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ்ப்பாணம், Mississauga, Canada, வெள்ளவத்தை கொழும்பு

16 Jun, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 1ம் வட்டாரம், சுவிஸ், Switzerland

16 Jul, 2001
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொழும்பு

13 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
20ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, London, United Kingdom

26 Jun, 2006
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, Limburg, Germany

12 Jul, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சாரையடி, வத்தளை, Riyadh, Saudi Arabia, North York, Canada

14 Jul, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, வட்டக்கச்சி, Toronto, Canada

17 Jul, 2017
மரண அறிவித்தல்

கரம்பொன், யாழ்ப்பாணம், அக்கரைப்பற்று, Scarborough, Canada

13 Jul, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

பலாலி, கொழும்பு, Montreal, Canada

15 Jul, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கொழும்பு, யாழ்ப்பாணம், Jakarta, Indonesia, சென்னை, India, Toronto, Canada

26 Jun, 2025
மரண அறிவித்தல்

தும்பளை, பரிஸ், France

02 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், உடுப்பிட்டி

15 Jul, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், London, United Kingdom

14 Jul, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, கோப்பாய், வவுனியா

15 Jul, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்லைப்பிட்டி, திருநெல்வேலி

15 Jul, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, Holland, Netherlands

15 Jul, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, மானிப்பாய், Toronto, Canada

15 Jul, 2023
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கொல்லன்கலட்டி, மல்லாகம், Vancouver, Canada, Tooting, United Kingdom

14 Jul, 2011
8ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு

14 Jul, 2018
17ம் ஆண்டு நினைவஞ்சலி

மருதங்குளம், உக்குளாங்குளம்

14 Jul, 2009
10ம் ஆண்டு நினைவஞ்சலி

சிறுப்பிட்டி தெற்கு

14 Jul, 2016
மரண அறிவித்தல்

Conflans-Sainte-Honorine, France, London, United Kingdom, Nanterre, France

01 Jul, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

அரியாலை, பிரான்ஸ், France

14 Jul, 2011
11ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025