ஈரான் மீது பாரிய தாக்குதல் திட்டம்! ட்ரம்பின் கருத்தால் அதிர்ச்சியில் உலக நாடுகள்

United States of America Iran
By Dharu Feb 28, 2026 08:41 AM GMT
Report

அமெரிக்கா சிறிது நேரத்திற்கு முன்பு "ஈரானில் பெரிய போர் நடவடிக்கைகளை" தொடங்கியதாக அந்நாட்டு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

"ஈரானிய ஆட்சியின் உடனடி அச்சுறுத்தல்களை நீக்குவதன் மூலம் அமெரிக்க மக்களைப் பாதுகாப்பதே எங்கள் நோக்கம் என தெரிவித்துள்ளார்.

மேலும் ஈரானில் உள்ள ஏவுகணைகளை இல்லாமல் செய்வோம் என்றும் கூறியுள்ளார்.

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

கமேனியின் அலுவலகங்களுக்கு தொடர் தாக்குதல்! இஸ்ரேலின் விசேட அறிக்கை

தாக்குதல் திட்டம்

இதில் மிக பாரிய தாக்குதல் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ஈரான் மீது பாரிய தாக்குதல் திட்டம்! ட்ரம்பின் கருத்தால் அதிர்ச்சியில் உலக நாடுகள் | Trump S Plan For A Massive Attack On Iran

இது மிகவும் கடினமான, பயங்கரமான மக்களின் ஒரு தீய குழுவாகும்" என்று ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் கணக்கில் வெளியிடப்பட்ட காணொளி ஒன்றை வெளியிட்டு கூறியுள்ளார்.

மேலும் அணு ஆயுத பயன்பாட்டை இல்லாது செய்வோம் என்றும் அமெரிக்க இராணுவத்தின் பலத்தை ஈரான் இதன் பின்னர் விளங்கிக்கொள்ளும் என்றும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனினும் தாக்குதல்கள் இஸ்ரேலுடன் இணைந்து நடத்தப்படுகின்றன என்பதை அவர் குறிப்பிடவில்லை.

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா - இஸ்ரேல்

ஈரான் மீது தாக்குதலை ஆரம்பித்த அமெரிக்கா - இஸ்ரேல்


செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...  
ReeCha
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016