ஈரான் பேச்சுவார்த்தை வதந்திகளுக்கு ட்ரம்ப் கொடுத்த பதிலடி!

Donald Trump United States of America Iran Middle East World
By Shalini Balachandran Apr 20, 2026 09:35 PM GMT
Report

ஈரானுடன் ஒரு புதிய உடன்படிக்கையை ஏற்படுத்திக் கொள்வதற்குத் தன் மீது எவ்வித அழுத்தமும் இல்லை என ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்தநிலையில், அந்த ஒப்பந்தம் ஒப்பீட்டளவில் மிக விரைவில் எட்டப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹார்முஸ் நீரிணையில் போர்ப் பதற்றம் நீடித்து வரும் சூழலில் ஈரானுடன் பேச்சுவார்த்தை நடத்த தனக்கு நெருக்கடி கொடுக்கப்படுவதாக வெளியாகும் தகவல்கள் அனைத்தும் அடிப்படையற்றவை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஹோர்முஸ் நீரிணையில் ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கிய அதிரடிச் சலுகை!

ஹோர்முஸ் நீரிணையில் ரஷ்யாவிற்கு ஈரான் வழங்கிய அதிரடிச் சலுகை!

பரப்பப்படும் வதந்திகள்

தாம் ஒப்பந்தத்திற்காக அவசரப்படுவதாகப் பரப்பப்படும் வதந்திகள் திட்டமிட்ட போலிச் செய்திகள் எனச் சாடிய ட்ரம்ப், இத்தகைய வதந்திகளுக்குப் பின்னால் ஜனநாயகக் கட்சியினரே இருப்பதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

ஈரான் பேச்சுவார்த்தை வதந்திகளுக்கு ட்ரம்ப் கொடுத்த பதிலடி! | Trump Says Deal With Iran To Happen Quickly

அமெரிக்காவின் நலன்களுக்குக் குந்தகம் ஏற்படாத வகையில் மிகச் சரியான தருணத்தில் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்பதில் அவர் உறுதியாக உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒருபுறம் கடற்படை முற்றுகையைத் தீவிரப்படுத்தி வந்தாலும், மறுபுறம் இராஜதந்திர ரீதியிலான தீர்வுக்குத் தாம் இன்னும் தயாராக இருப்பதையே ட்ரம்பின் இந்தக் கருத்து உணர்த்துவதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு பணிய மாட்டோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை

அமெரிக்காவின் அதிகார அடக்குமுறைக்கு பணிய மாட்டோம்: ஈரான் பகிரங்க எச்சரிக்கை

பேச்சுவாரத்தையில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ள ஈரான்

பேச்சுவாரத்தையில் இருந்து விலகும் முடிவில் உறுதியாக உள்ள ஈரான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026