டொனால்ட் ட்ரம்ப் கைதாவாரா - அவரே வெளியிட்ட பதிவு
Donald Trump
United States of America
By Sumithiran
அமெரிக்க தலைநகர் கலவரம் மற்றும் 2020 தேர்தல் முடிவுகளை சவால் செய்யும் முயற்சிகள் தொடர்பாக தன்னை பெடரல் விசாரணை குழு கைது செய்யும் என எதிர்பார்ப்பதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
தனது சமூக வலைதளத்தில் குறிப்பொன்றை பதிவிட்டு அவர் இதனை கூறியுள்ளார்.
அமெரிக்க தலைநகரில் நடந்த கலவரம்

வெள்ளை மாளிகையை விட்டு வெளியேறிய பின் இரகசிய ஆவணங்களை கையாண்டது மற்றும் அமெரிக்க தலைநகரில் நடந்த கலவரம் மற்றும் 2020 அதிபர் தேர்தல் முடிவுகளை மாற்றுவதற்கு மேற்கொண்ட முயற்சிகள் தொடர்பில் தம் மீது குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய வாய்ப்புள்ளதாக டொனால்ட் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்.
6ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி