ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா

Donald Trump United States of America Nigeria Africa World
By Dhilak May 16, 2026 08:02 AM GMT
Report

ஐஎஸ்ஐஎஸ் (ISIS) பயங்கரவாத அமைப்பின் உலகளாவிய ரீதியிலான இரண்டாவது முக்கிய தலைவரான அபூ பிலால் அல்-மினுகி (Abu Bilal al-Minuki) கொல்லப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

அமெரிக்கப் படைகளும் நைஜீரிய ஆயுதப் படைகளும் இணைந்து நடத்திய கூட்டு இராணுவ நடவடிக்கை ஒன்றின் போதே அவர் கொல்லப்பட்டதாக ட்ரம்ப் குறிப்பிட்டுள்ளார்.

அபூ பிலால் அல்-மினுகி கொல்லப்பட்ட இந்தச் செய்தியை ட்ரம்ப் தனது ட்ரூத் சோஷியல் சமூக ஊடகப் பக்கத்தில் வெளியிட்ட பதிவொன்றின் மூலம் உலகிற்கு அறிவித்துள்ளார்.

வீழும் ஹோர்முஸ் நீரிணையின் ஆதிக்கம்: அமெரிக்கா முன்னெடுக்கும் புதிய எரிசக்திப் பாதை

வீழும் ஹோர்முஸ் நீரிணையின் ஆதிக்கம்: அமெரிக்கா முன்னெடுக்கும் புதிய எரிசக்திப் பாதை

அதிநவீன கூட்டு நடவடிக்கை

"இன்று இரவு, எனது வழிகாட்டுதலின் கீழ், துணிச்சலான அமெரிக்க இராணுவமும் நைஜீரிய ஆயுதப் படைகளும் இணைந்து, உலகின் மிக மோசமான பயங்கரவாதியை போர்க்களத்தில் இருந்து ஒழிப்பதற்கான மிகத் துல்லியமான மற்றும் அதிநவீன கூட்டு நடவடிக்கையொன்றை மிகச் கச்சிதமாக நிறைவேற்றியுள்ளனர்.

இனி அவனால் ஆப்பிரிக்க மக்களை அச்சுறுத்தவோ அல்லது அமெரிக்கர்களை இலக்கு வைத்து நடத்தப்படும் தாக்குதல்களுக்கு திட்டமிடவோ முடியாது" என்று ட்ரம்ப் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்பிரிக்காவில் தலைமறைவு

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்பின் இரண்டாவது முக்கிய தலைவரான அபூ பிலால் அல்-மினுகி, ஆப்பிரிக்காவில் தலைமறைவாக இருந்த நிலையிலேயே கொல்லப்பட்டுள்ளார்.

ஐஎஸ்ஐஎஸ் பயங்கரவாத அமைப்புக்கு பேரிழப்பு! முக்கிய தலைவரை வீழ்த்தியது அமெரிக்கா | Trump Says Isis Second In Command Killed

இதேவேளை, இந்த கூட்டு இராணுவ நடவடிக்கைக்கு வழங்கிய பங்களிப்பிற்காக நைஜீரிய அரசாங்கத்திற்கு ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது நன்றியையும் தெரிவித்துள்ளார்.

ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்ட ட்ரம்ப்!

ஈரான் போர் நிறுத்த விவகாரத்தில் கடும் அதிருப்தியை வெளியிட்ட ட்ரம்ப்!

ட்ரம்பின் மௌனத்தினால் சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி!

ட்ரம்பின் மௌனத்தினால் சீனாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய இராஜதந்திர வெற்றி!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை, Vaughan Ontario, Canada

03 Oct, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்றுறை, கொழும்பு, Eastham, United Kingdom

18 Sep, 2026
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Langenthal, Switzerland

12 Oct, 2020
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், பிரான்ஸ், France

02 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 8ம் வட்டாரம், Büren an der Aare, Switzerland

29 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், கொழும்பு 13

28 Sep, 2026
14ம் ஆண்டு நினைவஞ்சலி

மந்துவில், வரணி, வவுனியா

09 Oct, 2012
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
மரண அறிவித்தல்

முல்லைத்தீவு, கொய்யாத்தோட்டம், Toronto, Canada

01 Oct, 2026
மரண அறிவித்தல்

எழுதுமட்டுவாழ், கொழும்பு, London, United Kingdom

23 Sep, 2026
மரண அறிவித்தல்

புலோலி கிழக்கு, Villeneuve-Saint-Georges, France

30 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், Berlin, Germany

02 Oct, 2024
மரண அறிவித்தல்

கரவெட்டி, வதிரி

01 Oct, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, Jaffna, பாண்டியன்குளம், பிரான்ஸ், France, நோர்வே, Norway, ஜேர்மனி, Germany

29 Sep, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

12 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland, கல்வியங்காடு

11 Oct, 2025
மரண அறிவித்தல்

கொழும்பு, இளவாலை, Milton Keynes, United Kingdom

23 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி, Luzern, Switzerland

30 Sep, 2021
13ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

30 Sep, 2022
மரண அறிவித்தல்

மானிப்பாய், Florida, United States, Southgate, United Kingdom

24 Sep, 2026