ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம்

Donald Trump Iran Iran-US Conflict
By Dharu May 27, 2026 06:22 PM GMT
Report

வார இறுதியில் ஒரு உடன்பாடு எட்டப்படும் நிலையில் இருப்பதாகக் கூறியிருந்தபோதிலும், அதை எட்டுவதில் தனக்கு எந்த அவசரமும் இல்லை என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திட்டவட்டமாக கூறியுள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பேசிய ட்ரம்ப் இந்த விடயத்தை சுட்டிக்காட்டியுள்ளார்.

"ஈரான் மிகவும் உறுதியாக உள்ளது, அவர்கள் ஒரு ஒப்பந்தம் செய்ய மிகவும் விரும்புகிறார்கள். இதுவரை அவர்களால் அதை எட்ட முடியவில்லை.

சீனாவுடனான எதிர்கால மோதலில் அமெரிக்காவுக்கு ஏற்படபோகும் பின்னடைவு

சீனாவுடனான எதிர்கால மோதலில் அமெரிக்காவுக்கு ஏற்படபோகும் பின்னடைவு

புரிந்துணர்வு ஒப்பந்தம்

இதில் எங்களுக்கு திருப்தி இல்லை, ஆனால் விரைவில் திருப்தி அடைவோம். இல்லையென்றால், நாம் இந்தப் பணியை முடித்துவிட வேண்டியிருக்கும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ஈரான் ஒப்பந்தம் குறித்து இன்னும் திருப்தி இல்லை! ட்ரம்ப் திட்டவட்டம் | Trump Still Not Satisfied With Iran Deal

இதன்மூலம், அமெரிக்காவும் இஸ்ரேலும் பெப்ரவரி 28 அன்று தொடங்கி, ஏப்ரல் மாதம் இடைநிறுத்திய இராணுவ நடவடிக்கைகளை மீண்டும் தொடங்குவது குறித்த அச்சுறுத்தல்களை அவர் இதன்போது குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவுடனான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் வரைவுத் திட்டத்தில், ஈரான் மீதான கடற்படை முற்றுகையை நீக்குவது, ஹோர்முஸ் நீரிணையில் போக்குவரத்தை மீட்டெடுப்பது மற்றும் வளைகுடாவிலிருந்து அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவது ஆகியவற்றுக்கான உறுதிமொழிகள் அடங்கியுள்ளதாக ஈரானிய அரசு தொலைக்காட்சி புதன்கிழமை முன்னதாகத் தெரிவித்தது.

எனினும் அந்த அறிக்கை முற்றிலும் புனையப்பட்டது என வெள்ளை மாளிகை கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கபில ஐ-போன் & ஈ-மெயில் அன்லொக் - மகிந்தவுக்கு திக்திக்..!

கபில ஐ-போன் & ஈ-மெயில் அன்லொக் - மகிந்தவுக்கு திக்திக்..!

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்..!
ReeCha
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், யாழ்ப்பாணம், கொழும்பு, London, United Kingdom

13 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், வெள்ளவத்தை

24 Oct, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

14 Oct, 2022
7ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கொடிகாமம், மீசாலை

13 Oct, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், சிட்னி, Australia

12 Oct, 2021
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

Naddankandal, முல்லைத்தீவு

11 Oct, 2022
3ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுத்துறை, ஆழியவளை, வல்வெட்டித்துறை, Toronto, Canada

10 Oct, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி
100ம் ஆண்டு பிறந்தநாள்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு, கொக்குவில்

12 Sep, 2026
12ம் ஆண்டு நினைவஞ்சலி

சுருவில், உருத்திரபுரம்

11 Oct, 2014
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 1ம் வட்டாரம், Lieusaint, France

07 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, மீசாலை, Menton, France

09 Oct, 2019
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், நெடுந்தீவு, பண்டத்தரிப்பு, Goslar, Germany, Breda, Netherlands, Montreal, Canada

29 Sep, 2026
மரண அறிவித்தல்

குப்பிளான், Ajax, Canada

28 Sep, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், செங்காளன், Switzerland

08 Oct, 2021
மரண அறிவித்தல்

குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Brampton, Canada

01 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

எழுதுமட்டுவாள் தெற்கு, Zürich, Switzerland

26 Sep, 2022
மரண அறிவித்தல்

வைரவபுளியங்குளம், திருநாவற்குளம்

06 Oct, 2026
மரண அறிவித்தல்

கொழும்புத்துறை, Richmond Hill, Canada

04 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Basel, Switzerland

05 Oct, 2026