ஈரானுக்கு உதவி! சீனாவுக்கு ட்ரம்ப விடுத்த எச்சரிக்கையால் வலுக்கும் பதற்றம்

Donald Trump China Middle East Iran-US Conflict
By Dhilak Apr 12, 2026 12:03 AM GMT
Report

ஈரானுக்குச் சீனா ஆயுதங்களை வழங்கினால் அந்த நாடு பெரிய சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய தனிப்பட்ட செவ்வியில் அவர் இதனை கூறியுள்ளார்.

சீனா ஈரானுக்கு உதவக்கூடும் என்ற அமெரிக்க உளவுத்துறையின் தகவல்கள் குறித்து அந்த ஊடகம் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த ட்ரம்ப், அவ்வாறு நடந்தால் பெய்ஜிங் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்று தெரிவித்துள்ளார்.

ஈரானின் முடிவு புறக்கணிப்பு! அமெரிக்காவின் வெற்றியை அறிவித்த ட்ரம்ப்

ஈரானின் முடிவு புறக்கணிப்பு! அமெரிக்காவின் வெற்றியை அறிவித்த ட்ரம்ப்

உளவுத்துறை மதிப்பீடுகள்

அடுத்த சில வாரங்களுக்குள் ஈரானுக்குப் புதிய வான் பாதுகாப்பு அமைப்புகளை வழங்க சீனா தயாராகி வருவதாக உளவுத்துறை மதிப்பீடுகள் தெரிவிப்பதாக முன்னதாக செய்திகள் வெளியாகியிருந்தன.

ஈரானுக்கு உதவி! சீனாவுக்கு ட்ரம்ப விடுத்த எச்சரிக்கையால் வலுக்கும் பதற்றம் | Trump Warns China Over Arms Aid To Iran

Image Credit: Angus Reid Institute

போர்நிறுத்தச் சூழலைப் பயன்படுத்தி ஈரான் தனது ஆயுத பலத்தைப் புதுப்பித்துக் கொள்ள முயற்சிப்பதையே இந்த தகவல்கள் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்குடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக அடுத்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள உள்ள நிலையில், அவரது இந்த எச்சரிக்கை பெரும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஈரானிய முக்கிய புள்ளிகளின் உயிர்கள் ஆபத்தில்.! திசை திருப்பப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தை

ஈரானிய முக்கிய புள்ளிகளின் உயிர்கள் ஆபத்தில்.! திசை திருப்பப்படும் அமெரிக்க பேச்சுவார்த்தை

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

ஹோர்முஸ் நீரிணையில் களமிறங்கிய அமெரிக்க ஏவுகணை தகர்ப்பு கப்பல்கள்!

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!

நல்லூர் கந்தசுவாமி திருவிழா 2026 | Day 20

ReeCha
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, வவுனியா

28 Aug, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026