உலகைக் கட்டுப்படுத்த Trump போடும் திட்டம்
Donald Trump
Venezuela
Indian Peace Keeping Force
By Sumithiran
வெனிசுலா மீது தாக்குதல் நடத்தி அந்த நாட்டின் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவையும் அவரது மனைவியையும் சிறைப்பிடித்து கொண்டு சென்றது அமெரிக்கப்படை.வெனிசுலா மீது தாக்குதல் நடத்த ட்ரம்ப் கூறிவந்த விடயம் அந்நாடு போதைப்பொருள் கடத்துகின்றது என்பதாகவே அமைந்திருந்தது.
ஆனால் தாக்குதலின் பின்னர் அந்தப்பேச்சு அடிபடவே இல்லை.மாறாக அந்நாட்டின் எண்ணெய் வளம் குறித்தே ட்ரம்ப் இப்போது பேசுகிறார்.
வெனிசுலாவின் எண்ணெய் வளத்தை கைப்பற்றுவதன்மூலம் பல நாடுகளை திக்குமுக்காட வைக்க திட்டம் தீட்டுகிறார். ட்ரம்ப்
அந்த நாடுகள் எவை, ட்ரம்பின் எண்ணெய் வள கையகப்படுத்தலுக்கு பின்னால் உள்ள அரசியல் என்ன என்பதை விரிவாக ஆராய்கிறது இந்த உண்மையின் தரிசனம் நிகழ்ச்சி
| செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...! |
1ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி