பாடசாலை மாணவர்களை கடத்த முயற்சி! சாரதிக்கு வலைவீச்சு
Sri Lanka Police
By pavan
வயாங்கொட மாரபொல மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மூன்று மாணவர்களைக் கடத்த முயன்ற முச்சக்கர வண்டி சாரதி தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக வயாங்கொடை காவல்துறையினர் தெரிவித்தனர்.
அந்த கல்லூரியில் ஏழாம் ஆண்டு மாணவன் ஒருவன் மினுவாங்கொடை யகஹடுவ வீதியில் நடந்து சென்று கொண்டிருந்த போது அருகில் நிறுத்தியிருந்த முச்சக்கரவண்டியின் சாரதி அவனை பாடசாலைக்கு அருகில் இறக்கி விடுவதிக கூறி அங்கு அழைத்துச் சென்றுள்ளார்.
முச்சக்கரவண்டியில் பயணித்த மாணவனின் வேண்டுகோளுக்கு இணங்க அவரது நண்பர்கள் இருவரையும் அழைத்துச் சென்றுள்ளார்.
இதன் விரிவான செய்திகளுடன் வருகிறது ஐபிசி தமிழின் மாலை நேர செய்திகள்
5ம் ஆண்டு நினைவஞ்சலி