சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி

India Actors Accident
By Raghav Jan 18, 2025 05:26 AM GMT
Report

இந்திய தொலைக்காட்சியின் தொடர் நாடகம் ஒன்றில் நடித்து வரும் அமன் ஜெய்ஷ்வால் (Aman Jaiswal) சாலை விபத்தொன்றில் உயிரிழந்துள்ளார்.

குறித்த விபத்து சம்பவம் நேற்றைய தினம் (17.01.2025) இடம்பெற்றுள்ளது.

விபத்து தொடர்பில் மேலும் தெரியவருவதாவது நடிகர் அமன், தனது நண்பர் அபிஷேக் மிஸ்ரா என்பவருடன் இரு சக்கர வாகனத்தில் நேர்காணல் ஒன்றுக்கு சென்றுள்ளார்.

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மன்னாரை உலுக்கிய துப்பாக்கிச் சூட்டு சம்பவம் : பிரதான சந்தேக நபருக்கு சிவப்பு எச்சரிக்கை!

மருத்துவமனை

இதன் போது ஜோகேஸ்வரி நெடுஞ்சாலையில்  (Jogeshwari Highway) வைத்து டிபர் ரக வாகனம் ஒனறு மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.

சின்னத்திரை நடிகர் சாலை விபத்தில் பலி | Tv Serial Actor Aman Jaiswal Dies By An Accident

விபத்தில் படுகாயமடைந்த நடிகர் அமன், உடனடியாக மீட்கப்பட்டு அங்குள்ள காமா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட அமன், 1 மணிநேரத்திற்குள்ளாக சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது.

23 வயதாகும் இளம் சீரியல் நடிகரின் மறைவு சின்னத்திரையுலகினர், ரசிகர்கள் இடையே பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

மத்தியக்குழுவுக்கு கட்டுப்படாத தமிழரசுக் கட்சியின் அடாவடி : அம்பலப்படுத்தும் உறுப்பினர்

மத்தியக்குழுவுக்கு கட்டுப்படாத தமிழரசுக் கட்சியின் அடாவடி : அம்பலப்படுத்தும் உறுப்பினர்

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்: இறுதியாக மனந்திறந்த நெதன்யாகு

பணயக்கைதிகளை விடுவிக்கும் ஹமாஸ்: இறுதியாக மனந்திறந்த நெதன்யாகு

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!


ReeCha
மரண அறிவித்தல்

சமரபாகு, வல்வெட்டி

13 Oct, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வாதரவத்தை, பாண்டியன்குளம்

15 Oct, 2021
மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, மாதகல், கொழும்பு, அவுஸ்திரேலியா, Australia

15 Oct, 2019
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பாஷையூர், சிட்னி, Australia

14 Oct, 2021
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், மானிப்பாய்

13 Oct, 2016
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு, Zofingen, Switzerland

09 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Scarborough, Canada

09 Oct, 2026
மரண அறிவித்தல்

வட்டுக்கோட்டை, Paris, France

02 Oct, 2026