தவெகவிற்கு பேரிடி - காலை வாரும் திருமாவளவன்! மு.க. ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு

Vijay M K Stalin Tamil nadu Thamizhaga Vetri Kazhagam
By Dhilak May 08, 2026 06:00 PM GMT
Report

தமிழக சட்டமன்றத் தேர்தலில் 108 இடங்களைக் கைப்பற்றிய நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக), ஆட்சி அமைக்கத் தேவையான 118 இடங்களைப் பெற முடியாமல் திணறி வருகிறது.

காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆதரவோடு 116 இடங்கள் வரை தவெக உறுதி செய்திருந்தாலும், இன்னும் 2 இடங்கள் கிடைக்காததால் ஆளுநர் தரப்பிலிருந்து ஆட்சி அமைக்க அழைப்பு வரவில்லை.

இந்நிலையில், தவெகவிற்கு ஆதரவு தெரிவிப்பதாக கூறியிருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவர் திருமாவளவன், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

ஆதரவு இல்லையென அறிவித்த ஐயுஎம்எல்..! விஜய்யின் பதவியேற்பில் மீண்டும் இழுபறி

திமுக கூட்டணி

முன்னதாக கம்யூனிஸ்டுகள் முடிவை பின்பற்றுவேன் என்று திருமாவளவன் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தாலும், தற்போது வரை அவர் மௌனம் காத்து வருவது தவெகவினருக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

தவெகவிற்கு பேரிடி - காலை வாரும் திருமாவளவன்! மு.க. ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு | Tvk Forming Govt Thirumavalavan Meets Stalin

ஆட்சி அமைக்கத் தேவையான அந்த 2 இடங்களை விசிகவிடம் இருந்து விஜய் எதிர்பார்த்திருந்தார்.

கம்யூனிஸ்டுகள் தவெகவிற்கு ஆதரவு அளித்த நிலையிலும், திருமாவளவன் மட்டும் ஸ்டாலினைச் சந்திப்பது, அவர் மீண்டும் திமுக கூட்டணியிலேயே தொடரப்போகிறார் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக கூறப்படுகிறது.இது நடந்தால், விஜய்யால் பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் போகும்.

விஜய்யின் பதவியேற்பு விழா

ஐயுஎம்எல் ஏற்கனவே தவெகவிற்கு ஆதரவு இல்லை என அறிவித்துவிட்ட நிலையில், தற்போது விசிகவும் பின்வாங்குவது விஜய்யின் பதவியேற்பு விழாவை பெரும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

தவெகவிற்கு பேரிடி - காலை வாரும் திருமாவளவன்! மு.க. ஸ்டாலினுடன் திடீர் சந்திப்பு | Tvk Forming Govt Thirumavalavan Meets Stalin

அதன்படி, நாளை விசிக தனது அதிகாரப்பூர்வ முடிவை அறிவிக்கும் வரை, தவெக தலைவர் விஜய் ஆட்சி அமைப்பதில் நீடிக்கும் இந்த இழுபறி தொடரும் என இந்திய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு எவருக்கும் ஆதரவு இல்லை! பா.ஜ.க திட்டவட்டம்

தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு எவருக்கும் ஆதரவு இல்லை! பா.ஜ.க திட்டவட்டம்

தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய புள்ளி

தவெகவுக்கு ஆதரவாக களமிறங்கிய முக்கிய புள்ளி

 செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      
ReeCha
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, Southall, United Kingdom

21 Jun, 2021
21ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
மரண அறிவித்தல்

மானிப்பாய், Rheinberg, Germany, Toronto, Canada

19 Jun, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

அல்வாய் வடக்கு, வெள்ளவத்தை

18 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025