ஒரே நேரத்தில் இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள் -பலரும் வியப்பு

India Married
By Sumithiran Dec 08, 2022 10:03 PM GMT
Report

இந்திய மாநிலம் மேற்கு வங்காளத்தில் இரட்டை சகோதரர்களை, இரட்டை சகோதரிகள் ஒரே நேரத்தில் திருமணம் செய்த ஆச்சரிய நிகழ்வு நடந்துள்ளது.

மேற்கு வங்க மாநிலம் புர்த்வான் மாவட்டத்தில் உள்ள குர்மன் கிராமத்தைச் சேர்ந்தவர் கவுர் சந்திரா சான்ட்ரா. இவரது மகள்களான அர்பிதா - பராமிதா இரட்டை சகோதரிகள் ஆவர். இவர்கள் இருவரும் பள்ளிப் படிப்பு முதல் கல்லூரியில் பட்டம் பெறுவது வரை ஒன்றாகவே இருந்துள்ளனர்.

 ஒரே நேரத்தில் திருமணம்

ஒரே நேரத்தில் இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள் -பலரும் வியப்பு | Twin Sisters Who Married Twins At The Same Time

சிறுவயது முதல் ஒன்றாகவே படித்து வளர்ந்ததால், சகோதரிகள் இருவரும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொள்ள வேண்டும் என்று விரும்பியுள்ளனர். அதனை தங்கள் தந்தையிடம் தெரிவித்துள்ளனர்.

கவுர் சந்திராவும் அவர்களின் விருப்பத்தை மதித்து மணமகன்களை தேடியுள்ளார். அப்போது லவ் பாக்ரே மற்றும் குஷ் பாக்ரே என்ற இரட்டை சகோதரர்கள் குறித்து கவுர் சந்திரா அறிந்துள்ளார். உடனடியாக அவர்களின் குடும்பத்தை தொடர்புகொண்ட அவர் திருமணம் குறித்து பேசியுள்ளார். லவ் - குஷ் சகோதரர்களுக்கும் திருமண வரன் தேடப்பட்டு வந்ததால் அவர்களின் பெற்றோரும் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்துள்ளனர்.

அனைத்தும் ஒரே மாதிரி

ஒரே நேரத்தில் இரட்டையர்களை மணந்த இரட்டை சகோதரிகள் -பலரும் வியப்பு | Twin Sisters Who Married Twins At The Same Time

அதனைத் தொடர்ந்து இரட்டை சகோதரிகளை மணக்க வேண்டும் என்று நினைத்த லவ் - குஷ் சகோதரர்களுக்கும், அர்பிதா-பராமிதாவுக்கும் திருமண ஏற்பாடு நடைபெற்றது.

திருமணத்தின் போது மணமகன்களும், மணமகள்களும் ஒரே வண்ண உடைகளை அணிந்திருந்தனர். அதுமட்டுமன்றி நகைகளின் வடிவமைப்பு, உடையலங்காரம் என எல்லாம் ஒரே மாதிரியாக இருந்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. இரட்டை சகோதரர்களை இரட்டை சகோதரரிகள் மணந்த அரிய திருமண நிகழ்வை ஆச்சரியத்துடன் பலரும் கண்டு களித்தனர்.       

ReeCha
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
17ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026