தலைமன்னார் கடற்பரப்பில் இருவர் கைது
srilanka
arrested
drug
mannar
navy
By Kiruththikan
தலைமன்னார் கடற்பரப்பில் வைத்து கடற்படையினரால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த நபர்களிடமிருந்து 76 இலட்சம் ரூபா பெறுமதியான 956 கிராம் அளவிலான ஐஸ் ரக போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
இந்நிலையில், இதுதொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
4ம் ஆண்டு நினைவஞ்சலி