யாழில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள்

Sri Lanka Police Jaffna Sri Lanka Law and Order
By Shalini Balachandran Mar 02, 2025 06:16 AM GMT
Report

யாழில் (Jaffna) 1600 போதை மாத்திரைகளுடன் இருவர், மானிப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது நடவடிக்கை யாழ் சுதுமலை பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், “மானிப்பாய் காவல்துறையினருக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கமைய மானிப்பாய் காவல் நிலைய பொறுப்பதிகாரி ஜெயந்த குணதிலகவின் வழிகாட்டுதலில் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு

மின் கட்டணத்தில் ஏற்படவுள்ள மாற்றம் : வெளியான அறிவிப்பு

போதை மாத்திரை

இந்தநிலையில், சுதுமலை பகுதிக்கு விரைந்த காவல்துறையினர் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் இருவரை வழிமறித்து சோதனையிட்டுள்ளனர்.

இதன் பொழுது இருவகையினை சேர்ந்த 1600 போதை மாத்திரைகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

யாழில் ஆயிரக்கணக்கான போதை மாத்திரைகளுடன் சுற்றிவளைக்கப்பட்ட இளைஞர்கள் | Two Arrested With 1600 Narcotic Pills In Sudumalai

இதையடுத்து, கொக்கோவில் பகுதியை சேர்ந்த 21 மற்றும் 22 வயது மதிக்கத்தக்க இரண்டு இளைஞர்களை கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து,  இன்றைய தினம் (02) மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தில் அவர்களை முற்படுத்துவதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஜப்பானுக்கு பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர

ஜப்பானுக்கு பறக்கவுள்ள ஜனாதிபதி அநுர

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று ஆரம்பமாகியுள்ள புனித ரமழான்

இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று ஆரம்பமாகியுள்ள புனித ரமழான்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     
GalleryGalleryGallery
ReeCha
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நயினாதீவு 7ம் வட்டாரம், கொக்குவில்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், தெஹிவளை

15 Mar, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நெடுந்தீவு, உருத்திரபுரம்

14 Mar, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், புங்குடுதீவு 10ம் வட்டாரம்

12 Mar, 2026
மரண அறிவித்தல்

சுண்டுக்குழி, London, United Kingdom

28 Feb, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, நாரந்தனை, Grevenbroich, Germany

10 Mar, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, இளவாலை முள்ளானை, துணுக்காய்

16 Mar, 2016
13ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், கனடா, Canada

17 Mar, 2013
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பண்ணாகம், Skanderborg, Denmark

16 Mar, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, மானிப்பாய், திருகோணமலை

17 Mar, 2024
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

16 Mar, 2025
16ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரான்ஸ், France

16 Mar, 2010
5ம் ஆண்டு நினைவஞ்சலி
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, பாண்டியன்தாழ்வு

26 Mar, 2017
15ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு, வெள்ளவத்தை கொழும்பு

29 Mar, 2011
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Langenthal, Switzerland

13 Mar, 2023