கொழும்பில் சற்றுமுன்னர் துப்பாக்கி சூடு -இருவர் பலி
police
colombo
death
shooting
By Sumithiran
கொழும்பு கடவத்தை 9ஆம் தூண் பகுதியில் இன்று இரவு மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்கள் பேலியகொட பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என காவல்துறையினர் தெரிவித்தனர்
ஒருவரின் சடலம் பேலியகொட வைத்தியசாலைக்கும் மற்றைய சடலம் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கும் கொண்டு செல்லப்பட்டுள்ளது
துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி