கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள்

Sri Lankan Tamils Canada World
By Independent Writer May 24, 2025 06:06 AM GMT
Report

கனடா - ஒண்டாரியோ Scarborough - Rouge Park தொகுதிக்கான இடைத்தேர்தலில் இரண்டு தமிழர்கள் போட்டியிட உள்ளதாக அறிவித்துள்ளனர்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா, நீதன் சான் ஆகியோரே இந்த இடைத்தேர்தலில் தேர்தலில் போட்டியிட உள்ளனர்.

குறித்த தொகுதிக்கான வேட்புமனுக்கள் ஜூன் 23 ஆம் திகதி முதல் ஏற்றுக்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரித்தானியாவில் சடுதியாக குறைந்த எரிவாயு - மின்சார கட்டணம்

பிரித்தானியாவில் சடுதியாக குறைந்த எரிவாயு - மின்சார கட்டணம்

பலத்த வரவேற்பு 

அத்துடன் September அல்லது October ஆரம்பத்தில் வாக்களிப்பு நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேர்தல் $550,000 செலவில் நடைபெறவுள்ளது.

கனடா தேர்தலில் மீண்டும் களமிறங்கவுள்ள இரு தமிழர்கள் | Two Sri Lankan Tamils Contest Canadian Election

கனடாவில் குறித்த தொகுதியின் நகரசபை உறுப்பினர் Jennifer McKelvie, கடந்த பொதுத் தேர்தலில் போட்டியிட்டு Ajax தொகுதியில் வெற்றி பெற்ற நிலையில் Toronto நகர சபைக்கான இடைத் தேர்தல் அறிவித்திருந்த நிலையில் இந்த இடைத் தேர்தலில் போட்டியிடும் எண்ணத்தை இரண்டு தமிழர்கள் அறிவித்துள்ளனர்.

அனு ஸ்ரீஸ்கந்தராஜா தற்போது Scarborough-Rouge Park தொகுதிக்கான Toronto நகர பாடசாலை வாரிய அறங்காவலராக பணியாற்றுகின்ற அதே நேரேம் நீதன் சான் தற்போது Toronto நகர பாடசாலை வாரிய தலைவராக இருக்கின்றார்.

 மேலும் தேர்தலில் போட்டியிடவிருக்கும் குறித்த இரு தமிழர்களுக்கும் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

வெளிநாடொன்றில் தொடருந்து நிலையத்தில் கொடூர கத்தி குத்து தாக்குதல்

வெளிநாடொன்றில் தொடருந்து நிலையத்தில் கொடூர கத்தி குத்து தாக்குதல்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

இஸ்ரேலின் தாக்குதலால் காசாவில் கொத்து கொத்தாக பலியாகும் உயிர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!      


ReeCha
மரண அறிவித்தல்

நயினாதீவு, கொக்குவில், வவுனியா, திருகோணமலை, கொழும்பு

22 Apr, 2026
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி
30ம் ஆண்டு நினைவஞ்சலி

சித்தங்கேணி, யாழ்ப்பாணம், கொழும்பு, திருகோணமலை

23 Apr, 1996
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை கிழக்கு

24 Apr, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Toronto, Canada

18 Apr, 2026
நன்றி நவிலல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, London, United Kingdom

20 Apr, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், மட்டக்குளி

25 Apr, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, கிளிநொச்சி, London, United Kingdom

23 Apr, 2025
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

தொல்புரம் கிழக்கு

23 Mar, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புத்தூர், மல்லாவி யோகபுரம்

22 Apr, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

சங்கானை கிழக்கு, Meaux, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, கொள்ளுப்பிட்டி

21 Apr, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை, சண்டிலிப்பாய், கொழும்பு

19 Apr, 2020
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, யாழ்ப்பாணம், கொட்டடி, யாழ்ப்பாணம், Tooting, United Kingdom, Eastham, United Kingdom

24 Apr, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு மேற்கு, வன்னேரிக்குளம், உருத்திரபுரம்

17 Apr, 2021