ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான ஈரானியர்கள்!

United Arab Emirates Iran Middle East World
By Shalini Balachandran Apr 01, 2026 07:30 PM GMT
Report

ஈரான் மீதான போர் தொடங்கியதிலிருந்து இதுவரை சுமார் 1,262 ஈரானியப் பிரஜைகள் ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து (UAE) தங்களது தாய்நாட்டிற்குத் திரும்பியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த விடயத்தைத் துபாயில் உள்ள ஈரானியத் தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் இரு நாடுகளுக்கும் இடையே நேரடிப் போக்குவரத்துச் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதால் இவர்கள் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆர்மீனியா வழியாக நீண்ட பயணத்தை மேற்கொண்டு தாயகம் சென்றுள்ளனர்.

நேபாளத்தில் உச்சத்தை தொட்ட வானூர்தி எரிபொருள் விலை...!

நேபாளத்தில் உச்சத்தை தொட்ட வானூர்தி எரிபொருள் விலை...!

ஈரானியக் குடியிருப்பு

இதற்கிடையில் ஈரானியக் கடவுச்சீட்டு (Passport) வைத்திருப்பவர்கள் இனி துபாய் சர்வதேச விமான நிலையத்தைப் போக்குவரத்து மையமாகவோ (Transit) அல்லது அங்கிருந்து பயணங்களை மேற்கொள்ளவோ அனுமதி இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தத் தடையானது முறையான ஐக்கிய அரபு அமீரகக் குடியிருப்பு அனுமதி (Residency Permit) அல்லது சுற்றுலா விசா வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும் என ஈரானிய தொழிலாளர் செய்தி நிறுவனம் (ILNA) தெரிவித்துள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்திலிருந்து வெளியேறிய ஆயிரக்கணக்கான ஈரானியர்கள்! | Uae Iran Travel Ban 2026 Dubai Airport Transit

அத்தோடு தற்போது அமீரகத்திற்கு வெளியே இருக்கும் ஈரானியக் குடியிருப்புதாரர்கள் மீண்டும் அங்கு திரும்புவதற்குத் தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளதால், ஆயிரக்கணக்கான ஈரானியப் பிரஜைகள் பெரும் பாதிப்புக்குள்ளாகியுள்ளனர்.

மிகக் குறைந்த அளவிலான விலக்குகள் மட்டுமே முன் அனுமதியுடன் வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

போருக்கு மத்தியில் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...! உற்று நோக்கும் உலக நாடுகள்

போருக்கு மத்தியில் ட்ரம்ப் ஆற்றவுள்ள முக்கிய உரை...! உற்று நோக்கும் உலக நாடுகள்

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

2025 உயர்தர பரீட்சை பெறுபேற்றின் முதலிட சாதனையாளர்கள்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP இல் இணைந்து கொள்ளுங்கள்...!     

ReeCha
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு

15 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல், புளியங்குளம்

17 May, 2025
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023