ஐக்கிய அரபு அமீரக அரச தலைவர் காலமானார்
By Kiruththikan
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபரும் அபுதாபியின் ஆட்சியாளருமான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் இன்று 13 வெள்ளிக்கிழமை காலமானார் என்று அரச தலைவர் விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அதிபரான ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யானின் மறைவுக்காக ஐக்கிய அரபு அமீரகம், அரபு மற்றும் இஸ்லாமிய தேசம் மற்றும் உலக மக்களுக்கு அரச தலைவர் விவகார அமைச்சகம் இரங்கல் தெரிவிக்கின்றது எனவும் அரச தலைவர் செயலகம் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.



ஹரிணி ஜேவிபிக்கு எதிராக கிளர்ச்சி செய்வாரா? 3 நாட்கள் முன்

திருநர்கள் மதிக்கப்பட வேண்டிய முறை இதுவே..!
4 நாட்கள் முன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்