மின்னல் வேகத்தில் உடல் எடை குறைய வேண்டுமா? இதனை மட்டும் பின்பற்றுங்கள் போதும் - அப்புறம் நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்

Health Food body weight Momen
By Chanakyan Dec 04, 2021 10:08 AM GMT
Report
117 Shares

உடல் எடை சீரான அளவில் இருப்பது மிக மிக முக்கியமானது. அதாவது ஒரு மனிதன் தன் உயரத்திற்கு ஏற்ற சராசரி எடையில் இருக்க வேண்டியது அவசியம். இந்த அளவுகோலை தாண்டி உடல் எடை இருப்பது பல்வேறு விதமான ஆபத்துகளை ஏற்படுத்தி விடும்.

இன்று கிடைத்துள்ள பல்வேறு மருத்துவ ஆய்வுகளின் முடிவில் தெரியவந்துள்ளது இதுதான். அதிக அளவு உடல் எடை பல்வேறு வகையான நோய்களுக்கு அழைப்பு விடுக்கும் என்பதுவே அது.

சர்க்கரை வியாதி, இரத்தக் கொழுப்பு, இரத்த அழுத்தம் மற்றும் குழந்தையின்மை என உடல் எடை அதிகரிப்பால் ஏற்படும் பிரச்சினைகளை அடுக்கிக்கொண்டே போகலாம்.

அதனால் பலரும் பல விதமான வழிமுறைகளில் தங்கள் உடல் எடையை குறைக்க விரும்புகின்றனர். இதற்கு இயற்கை மற்றும் செயற்கையான வழிகள் உள்ளன. இருப்பினும் உடல் எடையை குறைக்க இயற்கையான வழிகளே சிறந்தது.

உடல் எடை கூடுவதற்கான காரணங்கள் 

* தவறான உணவு பழக்கங்கள்.

* பரம்பரை காரணம்.

* ஹார்மோன்கள் சுரப்பதில் பிரச்சனை.

* உடல் உழைப்பு இல்லாமை.

* பிரசவத்திற்கு பின்பு இயல்பாகவே அதிகரிக்கும் எடை.

* வேறு சில நோய்களுக்காக எடுத்துக்கொள்ளும் மாத்திரைகள்.

என்னென்ன உணவுகளை சாப்பிட்டால் உடல் எடை குறையும் என்பதை பார்க்கலாம்?

பெர்ரி பழங்கள்

பழங்களில் அதிக அளவு ஆன்டி ஆக்ஸிடென்ட்கள் உள்ளன.இவை உடல் எடையை குறைக்கும் தன்மை கொண்டன. ஆக உடல் எடையை குறைக்கும் திட்டத்தில் உள்ளவர்கள் இந்த பழங்களை சாப்பிட உகந்தது.

எலுமிச்சை

உடல் எடையை குறைப்பதில் எலுமிச்சை பழம் மிகவும் உதவும் சற்று மிதமான சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் தேனை கலந்து காலை நேரத்தில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இதைத் தொடர்ந்து செய்து வர உடலில் சேர்ந்து கொழுப்புகள் அனைத்தும் கரையத் தொடங்கும். மேலும் உடலில் சேர்ந்துள்ள நச்சுக்கள் கழிவுகள் நீங்கிவிடும். இது ஒரு எளிமையான மற்றும் நல்ல பலன் தரக்கூடிய வழியாகும்.

பசலைக் கீரை

பொதுவாக உடல் எடை குறைப்பதில் கவனம் செலுத்துபவர்கள் நார் சத்து நிறைந்த உணவுகளை அதிக அளவு எடுத்துக் கொள்வது நல்லது. அந்த வகையில் எல்லா கீரைகளும் சாப்பிட உகந்தது தான். இருப்பினும் பசலைக்கீரையை குறிப்பிட்டு கூறலாம். பசலைக்கீரையில் கொழுப்பு சத்து கிடையாது.

பசலைக்கீரை பல்வேறு நன்மைகளை தருகிறது. கலோரிகளின் அளவு குறைவாகவே இருக்கும். கூடுதலாக இதில் அதிக அளவு நார்ச்சத்து உள்ளது. ஆக உடல் எடை குறைக்க விரும்புபவர்கள் பசலைக்கீரையில் உணவில் சேர்த்துக் கொள்ளலாம்.

கறிவேப்பிலை

உடல் எடையை குறைக்க கறிவேப்பிலை அற்புதமான வகையில் உதவுகின்றது. இந்த கருவேப்பிலையின் அருமை தெரியாமல் பலரும் ஒதுக்கி வைத்து விடுகின்றனர். ஆனால் இந்த கறிவேப்பிலை உடலில் உள்ள கொழுப்பை குறைப்பதில் பெரும் பங்காற்றுகிறது. ஆக இதை பொடியாக செய்து சாப்பாட்டில் கலந்து சாப்பிடலாம். அல்லது இலைகளை ஒதுக்காமல் மென்று சாப்பிடுவது உகந்தது.

இது தொடர்ந்து செய்யும் பொழுது நிச்சயம் நல்ல பலன் கிடைக்கும். அதேபோல பச்சை கறிவேப்பிலையை மென்று சாப்பிடுவதன் மூலம் விரைவிலேயே பலனை பார்க்கலாம்.

தண்ணீர்

உடல் எடையை குறைக்க வேண்டும் என்று நீங்கள் தீர்மானித்துவிட்டால் அதிக அளவு தண்ணீரை எடுத்துக் கொள்ள வேண்டும். உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்பு மற்றும் நச்சுகளை அகற்ற அற்புதமான வரிகள் துணைபுரியும். சாதாரண தண்ணீர் தானே என்று மட்டும் அலட்சியமாக இருந்துவிடக் கூடாது.

கிரீன் டீ

தினமும் கிரீன் டீ தயாரித்து பருகலாம். இந்த கிரீன் டீ அதிக அளவு உடல் எடையை குறைக்க பெரிதும் உதவும். அதுமட்டுமல்லாமல் கிரீன் டீ அருந்துவதால் பல்வேறு கூடுதலாக ஆரோக்கிய நன்மைகளும் கிடைக்கும்.

சூப்

காய்கறி மற்றும் கீரை சூப்களை சமைத்து சாப்பிடுவது உகந்தது. இந்த சூப் வகைகளில் தேவையான அளவு மிளகு சேர்க்க வேண்டும். கொழுப்பை கரைக்கும் ஆற்றல் மிளகில் அதிக அளவு உள்ளது.

உடல் எடை குறைய சில வழிகள்

* உடற்பயிற்சி உடலில் தேங்கியுள்ள தேவையில்லாத கொழுப்புகள் கரைய உடல் உழைப்பு மிக மிக அவசியம். இன்று பலரின் வேலை பல மணி நேரங்கள் உட்கார்ந்து செய்வதாகவே உள்ளது. இதனால் அவர்களுக்கு உடல் எடை அதிகரித்துக் கொண்டே உள்ளது.

உடற்பயிற்சி செய்வதன் மூலமே உடலில் உள்ள தேவையில்லாத கொழுப்புகள், நச்சுக்கள் வியர்வை வழியே வெளியேறும்.ஆக தினமும் தேவையான அளவு உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமல்லாமல் சிறிதளவாவது நடைப்பயிற்சி மேற்கொள்வது மிகவும் அவசியம். இதை தொடர்ந்து செய்வதன் மூலமே உடல் எடையை நல்ல வழியில் குறைத்துக் கொள்ளலாம்.

*  சாப்பிடும் முறை சாப்பிடும்பொழுது தொலைக்காட்சி மற்றும் கைத்தொலைபேசிகள் போன்றவற்றை பார்ப்பது கூடாது. இப்படி சாப்பிடும் பொழுது நாம் கவனம் இல்லாமல் அதிக அளவு உணவை எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது. ஆக இவற்றையெல்லாம் தவிர்த்து விட்டு உணவின் மீது கவனம் செலுத்தி சாப்பிட வேண்டும்.

*  தூக்கம் தேவை சரியான அளவு தூக்கம் உடலுக்கு கிடைக்காத பொழுது கூட உடல் எடை அதிகரிக்கக்கூடும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஆக ஒரு நாளுக்கு 8 முதல் 10 மணி நேரங்கள் தூங்குவது சிறந்தது. அதே போல மதிய தூக்கத்தைத் தவிர்த்து விடுங்கள்.

*  மதியம் சாப்பிட்ட உடனே அதிக நேரம் உறங்கும் பொழுது உடல் எடை உள்ளது. எண்ணெய் பண்டங்கள் கூடாது எண்ணெயில் வறுத்து எடுத்த பண்டங்கள் சாப்பிடவே கூடாது.

*  சிக்கன் 65 போண்டா பஜ்ஜி போன்ற உணவுப் பொருட்களை கையில் எடுக்காமல் இருப்பது நல்லது. இனிப்பு வேண்டாம் இனிப்பு பலகாரங்கள் சாக்லேட் போன்றவற்றை தொடவே கூடாது. இவற்றை சாப்பிட்டால் உடல் எடை நிச்சயம் அதிகரிக்கும்.

உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் செய்யக் கூடாதது என்ன?

எதிர்மறை எண்ணம் வேண்டாம் நீங்கள் உடலின் மூலமாகவோ அல்லது உடற்பயிற்சியின் மூலமாக உடல் எடையை குறைத்தே தீரவேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்கள் என்றால் அது மிகவும் நல்ல விஷயம் தான். உங்கள் வாழ்வில் ஆரோக்கியத்திற்கும் தேவையான ஒரு நல்ல முடிவு எடுத்துள்ளீர்கள் என்று அர்த்தம்.

இதற்காக நீங்கள் தினமும் உங்களின் நேரத்தை ஒதுக்கி முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றீர்கள் என்றால் விரைவில் உங்களுக்கு பலன் கிடைக்கப் போவது உறுதி. ஆனால் உடல் எடை கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலானவர்கள் ஒரு தவறு செய்கின்றனர்.

இதற்கான முயற்சிகளை மேற்கொண்டும் ஒன்று இரண்டு நாட்களிலேயே பலன் தெரிய வேண்டும் என்று ஆசை கொள்கின்றனர் இதற்கான சாத்தியம் குறைவு. இப்படி நடக்கும் பொழுது அவர்கள் மன வளர்ச்சி அடைகின்றனர்.

உடல் எடையை குறைப்பதற்கான முயற்சியை பாதியிலேயே கைவிடுகின்றனர். இது மிக மிக தவறான நடவடிக்கையாகும். நீங்கள் மேற்கொள்ளும் ஒவ்வொரு முயற்சியும் நிச்சயம் பலனளிக்கும் என்று முதலில் நீங்கள் நம்ப வேண்டும். ஆனால் எல்லாமே அந்த கணத்தில் நிகழ்ந்து விடாது.

படிப்படியாக உடல் எடையைத் குறையத் தொடங்கும். அதுவரையும் நம் முன் வைத்த காலை எந்த சூழலிலும் பெண் வைக்கக் கூடாது. தொடர் முயற்சி பலனை அளிக்கும் என்பார்கள். அது உடல் எடையை முயற்சிக்கும் 100% உண்மையானது.

இந்த எண்ணத்தை ஆழமாக மனதில் நிறுத்திக் கொள்ளுங்கள். நிச்சயம் நீங்கள் எதிர்பார்த்த மாதிரியே உங்கள் எடை குறைந்து நீங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ போகிறீர்கள் என்பது உறுதி.

ReeCha
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன், London, United Kingdom

06 Dec, 2024
மரண அறிவித்தல்

செட்டிகுளம், London, United Kingdom

21 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, புங்குடுதீவு, Scarborough, Canada

07 Dec, 2024
மரண அறிவித்தல்

அளவெட்டி, புளியங்குளம், பண்டாரிக்குளம்

25 Nov, 2025
மரண அறிவித்தல்
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, Toronto, Canada

25 Nov, 2015
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நயினாதீவு, Ajax, Canada

25 Nov, 2024
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், நீர்கொழும்பு

21 Nov, 2025
மரண அறிவித்தல்

சரசாலை தெற்கு, அல்லாரை

22 Nov, 2025
மரண அறிவித்தல்

பொன்னாலை, Deuil-la-Barre, France

18 Nov, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், கொழும்பு, பரிஸ், France, கனடா, Canada

26 Nov, 2017
மரண அறிவித்தல்

மயிலிட்டி தெற்கு, Scotland, United Kingdom

15 Nov, 2025
9ம் ஆண்டு நினைவஞ்சலி

நாகர்கோவில், ஒமந்தை

25 Nov, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், London, United Kingdom

19 Nov, 2020
15ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர் வாரிவளவு, காரைநகர் கோவளம், வெள்ளவத்தை

25 Nov, 2010
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 2ம் வட்டாரம், யாழ்ப்பாணம், Kamen, Germany, Stouffville, Canada

24 Nov, 2024
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, பேர்ண், Switzerland

18 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், வட்டக்கச்சி இராமநாதபுரம், Woodbridge, Canada

22 Nov, 2025
4ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம் கிழக்கு, சூரிச், Switzerland

07 Dec, 2021
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் மேற்கு, மானிப்பாய், சவுதி அரேபியா, Saudi Arabia, Baden, Switzerland

26 Nov, 2021
மரண அறிவித்தல்

வட்டக்கச்சி, Rolleboise, France

21 Nov, 2025
மரண அறிவித்தல்
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வவுனியா, Scarborough, Canada, Oshawa, Canada

16 Nov, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, பேர்ண், Switzerland

19 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், அப்புத்தளை

02 Dec, 2024
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, இளவாலை, Scarborough, Canada

07 Nov, 2025