உதய கம்மன்பிலவின் குருந்தூர் மலை பயணம் ; பேரினவாத சிந்தனையோடு செயற்பாடு - சிறிதரன்
Sri Lankan Tamils
Jaffna
S. Sritharan
Sri Lankan political crisis
By Pakirathan
சிங்கள மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பிலவின் குருந்தூர் மலை பயணம் அமைந்துள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
யாழில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
பேரினவாத சிந்தனை
தமிழர்கள் நியாயமான அரசியல் தீர்வை பெறுவதற்கு விட்டுக்கொடுப்புடன் தயாராகவுள்ள நிலையில், சிங்கள இனவாதமும், பௌத்தவாதமும் இணைந்த பேரினவாத சிந்தனையோடு செயற்பாடுகள் தொடர்வதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்.
