பிரித்தானியாவில் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்..! நிர்க்கதியான சராசரி மக்கள்

United Kingdom World Economic Crisis
By Kanna Oct 01, 2022 12:53 AM GMT
Report

பிரித்தானியாவில் இன்று ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் மின்சாரம் மற்றும் எரிவாயு உட்பட்ட சக்திவளக் கட்டணங்கள் 27 சதவீதத்தால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் சாராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணத்தில் உயர்வு ஏற்படவுள்ளது.

சராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணம்

பிரித்தானியாவில் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்..! நிர்க்கதியான சராசரி மக்கள் | Uk Electricity Prices Electric Bill Increase Uk

பிரித்தானியாவில் இன்றுவரை ஒரு சராசரி குடும்பமொன்றின் வருடாந்த எரிசக்தி கட்டணம் 1,971 ஆக உள்ள நிலையில நாளை முதல் அது ஒரு வருடத்துக்கு 2,500 ஆக உயரவுள்ளது.

உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பின் தாக்கம் ஐரோப்பாவுக்கான ரஷ்ய எரிவாயு விநியோகத்தை குறைத்துள்ளதால் எரிசக்தி செலவுகள் அதிகரித்துள்ளன.

இந்த அதிகரிப்பு இப்போது நேரடியாக பிரித்தானிய வாடிக்கையாளர்களிடம் சுமத்தப்படுவதால் அவர்களும் நாளைமுதல் தாம் பயன்படுத்தும் எரிசக்தி ஆற்றலுக்கு அதிக கட்டணத்தை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அரசாங்கத்தின் அறிவிப்பு

 பிரித்தானியாவில் இன்று முதல் அதிகரிக்கப்படவுள்ள கட்டணங்கள்..! நிர்க்கதியான சராசரி மக்கள் | Uk Electricity Prices Electric Bill Increase Uk

இந்த நிலையில் ஒரு சாராசரி குடும்பம் ஆண்டொன்றுக்கு 2,500 பவுண்ட்ஸ் செலுத்தவேண்டிவருமென குறிப்பிடும் அரசாங்கம் தமது தரப்பு அதிகபட்சக் கட்டண நிர்ணயத்தை செய்ததால் தான் ஆண்டொன்றுக்கு 3,549 ஆக உயரும் என எதிர்பார்க்கப்பட்ட கட்டணம் தற்போது 2,500 பவுண்ட்ஸுக்குள் உள்ளகப்பட்டுள்ளதாக கூறுகிறது.

ஆனால் இந்த தொகையே மிக அதிகமானதென்பதால் வருவாய் குறைந்த குடும்பங்களுக்கு சிறிய உதவிதொயை அரசாங்கம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நாளை முதல் புதிய கட்டணங்கள் நடைமுறைக்கு வருவதால் இதுவரை பயன்படுத்திய மின்சாரம் மற்றும் எரிவாயு பயன்பாட்டுக்குரிய மானி அளவீடுகளை சமர்ப்பிப்பதன் மூலம், ஒக்டோபர் முதலாம் திகதிக்கு முன்னர் பயன்படுத்தபட்ட ஆற்றலுக்குரிய கட்டணம் ஒக்டோபர் முதலாம் திகதிககு பின்னரான கட்டணத்துடன் தற்செயலாக இணைவதை தடுக்கமுடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ReeCha
மரண அறிவித்தல்

தெல்லிப்பழை, மெல்போன், Australia

18 May, 2026
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

துன்னாலை, ஆத்தியடி பருத்தித்துறை, திருகோணமலை, கோண்டாவில், வெள்ளவத்தை, New Jersey, United States, Toronto, Canada

14 May, 2023
மரண அறிவித்தல்

அத்துர புலத்சிங்கள, வவுனியா

17 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

18 May, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Chur, Switzerland, Flums, Switzerland

16 May, 2026
மரண அறிவித்தல்

ஊர்காவற்துறை, கொழும்பு, New Malden, United Kingdom

13 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, Mülheim, Germany, Dortmund, Germany

18 May, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

கோட்டைக் கல்லாறு, Sissach, Switzerland

18 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Montmagny, France

31 May, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Sumiswald, Switzerland

24 May, 2020
மரண அறிவித்தல்

கட்டப்பிராய், Woodbridge, Canada

16 May, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

இமையாணன் கிழக்கு, கொழும்பு

17 May, 2026
மரண அறிவித்தல்

உருத்திரபுரம், வட்டக்கச்சி, Saint-Cyr-l'École, France

10 May, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் தெற்கு, லியோன், France

16 May, 2026
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வரணி, யாழ்ப்பாணம், ஜேர்மனி, Germany, London, United Kingdom

18 May, 2020
மரண அறிவித்தல்

கோப்பாய், Bremen, Germany

09 May, 2026
மரண அறிவித்தல்

நல்லூர், Paris, France

16 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026