பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாக வெளியான புதிய அறிவிப்பு!

United Kingdom Ceylon Electricity Board Money
By Kalaimathy Aug 26, 2022 11:05 AM GMT
Report

பிரித்தானியாவில் எரிசக்தி விலை உயர்வு தொடர்பான புதிய கட்டணம் உறுதி செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் கட்ண உயர்வு எதிர்வரும் ஒக்டோபரில் நடைமுறைக்கு கொண்டுவரப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

அதற்கமைய தற்போதைய கட்டணத்தில் இருந்து சுமார் 1,578 பவுண்டுகள் அதிகரிக்கும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதனால் ஆண்டு சராசரி கட்டணமானது 3,549 பவுண்டுகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நடுத்தர மக்களுக்கு பேரிடியாக மாறவுள்ள கட்டண உயர்வு

பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாக வெளியான புதிய அறிவிப்பு! | Uk London United Kingdom Electric Bill Pound

இது தற்போதைய கட்டணத்தில் இருந்து 80% உயர்வு என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக நடுத்தர மக்களுக்கு இந்த கட்டண உயர்வு பேரிடியாக மாறும் எனவும் கூறப்படுகிறது.

இந்த கட்டண உயர்வால்  நான்கு மில்லியன் முன்பணம் செலுத்தும் வாடிக்கையாளர்கள் உட்பட ஏறத்தாழ 24 மில்லியன் குடும்பங்கள் எரிசக்தி விலை உச்சவரம்பினால் பாதிக்கப்படுவார்கள் என்றே தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே விலைவாசி உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நடுத்தர மக்கள், இந்த எரிசக்தி கட்டண உயர்வால் கடும் அழுத்தத்திற்கு உள்ளாகலாம் எனவும், பல குடும்பங்கள் ஏழ்மை நிலைக்கு கீழே தள்ளப்படலாம் எனவும் சமூக ஆர்வலர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

ஒக்டோபர் முதல் நடைமுறையாகும் திட்டம்

பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாக வெளியான புதிய அறிவிப்பு! | Uk London United Kingdom Electric Bill Pound

இந்த நிலையில், எரிசக்தி கட்டண உயர்வால் பாதிப்புக்குள்ளாகும் மக்களுக்கு பொருளாதார உதவிகள் முன்னெடுக்க வேண்டும் என Ofgem பிரித்தானிய பிரதமருக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஒற்றைப் படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாதம் 111 பவுண்டுகள் எரிசக்தி கட்டணம் வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் ஒக்டோபர் முதல் 245 பவுண்டுகளும், ஜனவரி முதல் 302 பவுண்டுகளும் ஏப்ரல் மாதம் முதல் 315 பவுண்டுகளும் செலுத்தும் நிலை ஏற்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, 2 முதல் மூன்று பேர் குடியிருக்கும் 3 படுக்கையறை கொண்ட குடியிருப்புக்கு மாதம் 164 பவுண்டுகள் எரிசக்தி கட்டணமாக வசூலிக்கப்பட்டு வரும் நிலையில், எதிர்வரும் அக்டோபர் முதல் 299 பவுண்டுகளும், ஜனவரி முதல் 356 பவுண்டுகளும் ஏப்ரல் மாதம் முதல் 369 பவுண்டுகளும் வசூலிக்கப்படும்.

இந்த நிலையில், நிதியமைச்சர் Nadhim Zahawi வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பிரித்தானிய மக்களுக்கும் எரிசக்தி கட்டணத்தில் 400 பவுண்டுகள் சலுகை வழங்க இருப்பதாகவும், மிகவும் பாதிக்கப்படக்கூடிய குடும்பங்களுக்கான இரண்டாம் கட்ட உதவித்தொகையான 650 பவுண்டுகள் உடனடியாக அளிக்கப்பட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

6 மாதங்களுக்கான சலுகை

பிரித்தானிய மக்களுக்கு பேரிடியாக வெளியான புதிய அறிவிப்பு! | Uk London United Kingdom Electric Bill Pound

மேலும் ஓய்வூதியம் பெறும் அனைவருக்கும் 300 பவுண்டுகள் உதவித்தொகை அளிக்கவும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்ப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

எரிசக்தி கட்டணத்தில் 400 பவுண்டுகள் சலுகை அளிக்கப்பட்டால், ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் அவர்களின் மாத எரிசக்தி கட்டணத்தில் 66 பவுண்டுகள் வரையில் குறையலாம் எனவும், இது அடுத்த 6 மாதங்களுக்கு தொடரும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், 400 பவுண்டுகள் சலுகை என்பது மிகக் குறைவு எனவும் 1,000 பவுண்டுகள் என உயர்த்த வேண்டும் எனவும் அரசாங்கத்திற்கு சில சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ReeCha
15ம் ஆண்டு நினைவஞ்சலி

மாதகல் மேற்கு, மாதகல்

30 Jun, 2011
36ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மானிப்பாய், Kornwestheim, Germany, Vancouver, Canada

08 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், புங்குடுதீவு, கொழும்பு, Brampton, Canada

13 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை, வவுனியா, Paris, France

12 Jul, 2022
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், சுண்டுக்குழி

11 Jul, 2026
மரண அறிவித்தல்

கைதடி, கொழும்பு, New York, Rochester, United States

10 Jul, 2026
மரண அறிவித்தல்

கொட்டாஞ்சேனை, Watford, United Kingdom

07 Jul, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொக்குவில் மேற்கு

08 Jul, 2021
8ம் ஆண்டு நினைவஞ்சலி
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை

19 Jun, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கொம்மந்தறை, கனடா, Canada

12 Jul, 2018
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

ஒட்டுசுட்டான், Milton Keynes, United Kingdom

11 Jul, 2019
5ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, தெஹிவளை

11 Jul, 2021
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, மானிப்பாய், Duisburg, Germany, London, United Kingdom

10 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011