மிக நுட்பமான வடிவமைப்பில் தயாராகிறது மன்னர் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்!

United Kingdom Queen Elizabeth II Royal Family King Charles III
By Kalaimathy Oct 29, 2022 05:55 AM GMT
Report

பிரித்தானிய மன்னர் மூன்றாம் சார்லஸின் முகம் பதித்த முதல் நாணயங்கள் வேல்ஸ், லான்ட்ரிசான்ட்டில் உள்ள றோயல் மின்ட்டில் அச்சடிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் மிக நீண்ட காலமாக ஆட்சியில் இருந்த மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதையடுத்து, அவரது மகன் மூன்றாம் சார்லஸ் நாட்டின் புதிய மன்னராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதையடுத்து அவரது மாட்சிமையை பறைசாற்றும் வண்ணம் சின்னங்கள் வெளியிடப்பட்டு இருந்த நிலையில், தற்போது வேல்ஸின் லான்ட்ரிசான்ட்டில் உள்ள ராயல் மின்ட்டில் மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட 50 பென்ஸ் நாணய தொகுப்பு அச்சடிக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

50 பென்ஸ் அச்சடிக்கத் தீர்மானம்

மிக நுட்பமான வடிவமைப்பில் தயாராகிறது மன்னர் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்! | Uk Royal Family King Charles 50Pence Coins Pound

இந்த நாணய மதிப்புகள் டிசம்பர் மாதம் முதல் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வரும் எனவும், அத்துடன் அவை வங்கிகள், தபால் நிலையங்கள் ஆகியவற்றின் தேவைக்கேற்ப விநியோகிக்கப்படும் என்றும், 9.6 மில்லியன் 50 பென்ஸ் நாணயங்கள் வரை அச்சடிக்கப்பட்ட இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படம் பொறிக்கப்பட்ட மற்றைய மதிப்புள்ள நாணயங்கள் தேவைக்கேற்ப விரைவில் அச்சடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் இந்த நாணயங்கள் மறைந்த மகாராணி நினைவாக பயன்பாட்டில் உள்ள 27 பில்லியன் நாணயங்களுடன் சேர்த்து பயன்பாட்டில் வரும் என தகவல் தெரியவந்துள்ளது.

இந்த நாணயத்தில் உள்ள மன்னர் மூன்றாம் சார்லஸின் உருவப்படத்தை உருவாக்கிய சிற்பி மார்ட்டின் ஜென்னிங்ஸ், நாணயத்திற்கான மன்னரின் உருவப்படத்தை வடிவமைத்தது மறக்க முடியாத அனுபவம் என தெரிவித்துள்ளார்.

சின்னங்கள்

மிக நுட்பமான வடிவமைப்பில் தயாராகிறது மன்னர் சார்லஸ் உருவப்படம் பொறிக்கப்பட்ட நாணயங்கள்! | Uk Royal Family King Charles 50Pence Coins Pound

அத்துடன் இதற்காக மன்னர் மூன்றாம் சார்லஸின் 70ஆவது பிறந்தநாள் கொண்டாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் பயன்படுத்தப்பட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் நாணயத்தை முதல் முறையாக வடிவமைத்துள்ள ஜென்னிங்ஸ், நிறுவனத்தின் நீடித்த மதிப்புகள் நுண்ணிய வழிகளில் சேர்க்கப்பட்டு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

நாணயத்தின் மறுபக்கம், மறைந்த மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் நினைவாக அவர் 1953ம் ஆண்டு முடிசூட்டிக் கொண்ட போது பயன்படுத்தப்பட்ட சின்னங்கள் அச்சிடப்பட்டுள்ளன.

 அதில் ஒரு கேடயத்திற்குள் சித்தரிக்கப்பட்டுள்ள அரச ஆயுதங்களின் நான்கு பகுதிகள், ஒவ்வொரு கேடயத்திற்கும் இடையில் சொந்த நாடுகளின் சின்னம் உள்ளது, அவற்றில் ரோஜா, திஸ்டில், ஷாம்ராக் மற்றும் லீக் இடம்பெற்றுள்ளன.

ReeCha
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Toronto, Canada

08 Jul, 2026
மரண அறிவித்தல்

யாழ் அச்சுவேலி தோப்பு, Jaffna, Toronto, Canada

28 Jun, 2026
மரண அறிவித்தல்

கொம்மாந்துறை, Wallasey, United Kingdom

10 Jul, 2026
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 11ம் வட்டாரம், மல்லாவி, ஆனைப்பந்தி, Toronto, Canada

21 Jul, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

சுழிபுரம், வெள்ளவத்தை

07 Jul, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Zürich, Switzerland

02 Jul, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நாரந்தனை, வேலணை, Bandarawela, Brampton, Canada

10 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சித்தன்கேணி, சுதுமலை, தெஹிவளை

12 Jun, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குளம், Ilford, United Kingdom, பிரித்தானியா, United Kingdom

10 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வேலணை புளியங்கூடல், Guelph, Canada

10 Jul, 2025
மரண அறிவித்தல்

உரும்பிராய், நீர்கொழும்பு, வெள்ளவத்தை

08 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், திருகோணமலை, நீராவியடி

22 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வண்ணார்பண்ணை, சித்தன்கேணி, London, United Kingdom

10 Jul, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை மேற்கு, Scarbrough, Canada

10 Jul, 2012
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கொழும்பு, Chennai, India, London, United Kingdom

10 Jul, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம்

07 Jul, 2021
7ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டி, மலேசியா, Malaysia, கொழும்பு

09 Jul, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டுக்கோட்டை

21 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, கனடா, Canada

09 Jul, 2011
9ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, Chessington, United Kingdom

08 Jul, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

Toronto, Canada, Mississauga, Canada

08 Jul, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கொக்குவில் கிழக்கு, கொழும்பு

10 Jun, 2026