பிரித்தானிய புதிய மன்னரின் அதிரடி முடிவு

United Kingdom Queen Elizabeth II King Charles III
By Sumithiran Sep 09, 2022 11:37 PM GMT
Report

பிரித்தானிய புதிய மன்னரின் அதிரடி முடிவு

பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத் காலமானதை அடுத்து மன்னராக முடிசூடவுள்ள சார்லஸ் இளவரசர் பல அதிரடியான முடிவுகளை எடுக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி எளிமையான முடிசூட்டு விழாவை நடத்தவும் அரண்மனையில் சொகுசு வாழ்க்கையை முடிவிற்கு கொண்டு வரவும் அவர் திட்டமிட்டுள்ளார்.

தற்போதைய விலைவாசி உயர்வு காரணமாக மக்கள் நெருக்கடியில் உள்ள நிலையில் மன்னரின் இந்த முடிவு மக்களால் விரும்பப்படும் என தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானிய புதிய மன்னரின் அதிரடி முடிவு | Decisive Decision By Britains New Monarch

அரச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைப்பு 

அத்துடன், இதுவரை செயல்பட்டு வந்துள்ள அனைத்து பதவிகளும் பொறுப்புகளும் மறுசீரமைப்பு செய்யவிருக்கிறார்கள். ஏற்கனவே செயற்பாட்டில் உள்ள அரச குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்க சார்லஸ் நீண்ட காலமாக திட்டமிட்டு வந்துள்ளார், மேலும், புதிய உத்தியோகபூர்வ லண்டன் மாளிகைக்கு அவர் குடிபெயர்வார் எனவும், அங்கு மட்டுமே இனி குடியிருப்பார் எனவும் கூறப்படுகிறது.

குறித்த லண்டன் மாளிகையானது பொதுவான அடுக்குமாடி குடியிருப்பு போன்ற ஒரு இல்லம் என்றே கூறுகின்றனர். மேலும், ஹைக்ரோவில் உள்ள அவரது நிரந்தர வீடு இனி குடும்ப வீடாக கருதப்படும். அத்துடன், புதிய பட்டம் பெற்றிருக்கும் இளவரசர் வில்லியம் மற்றும் கேட் தம்பதி விண்ட்சர் கோட்டைக்கு மிக மிக அருகாமையில் குடியிருக்க உள்ளனர்.

பிரித்தானிய புதிய மன்னரின் அதிரடி முடிவு | Decisive Decision By Britains New Monarch

பொதுமக்கள் சந்திக்கும் நிலைஏற்படாது

இனி அரச குடும்பத்து உறுப்பினர்களை அதிகமாக பொதுமக்கள் சந்திக்கும் நிலையும் ஏற்படாது என்றே கூறப்படுகிறது. மன்னர் சார்லஸ், அவரது மனைவி கமிலா, வில்லியம், அவரது மனைவி கேட் மற்றும் இளவரசி ஆன் இவர்களுடன் இளவரசர் எட்வார்ட் மற்றும் இவரது மனைவி சோஃபி ஆகியோரே செயற்படும் அரச குடும்ப உறுப்பினர்கள் என முடிவு செய்யப்பட்டுள்ளது.

பொதுமக்கள் பார்வைக்கு அரச அரண்மனைகள்

மேலும், பக்கிங்ஹாம் அரண்மனை மற்றும் பால்மோரல் மாளிகை ஆகியவற்றை பொதுமக்கள் பார்வைக்கு திறக்கும் முடிவு முன்னர் ராணியாரால் மறுக்கப்பட்டது, தற்போது அந்த திட்டம் நடைமுறைக்கு வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

இதேவேளை மன்னர் சார்லஸ் இன்று சனிக்கிழமை அதிகாரபூர்வமாக இங்கிலாந்து அரசராக அறிவிக்கப்படுகிறார்.


ReeCha
33ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், பிரான்ஸ், France

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கல்வியங்காடு

30 Jul, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரவணை, நீர்வேலி, Brampton, Canada, Ontario, Canada

08 Sep, 2025
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

இளவாலை, Gennevilliers, France

27 Aug, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Villemomble, France

24 Aug, 2026
26ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, உருத்திரபுரம்

29 Aug, 2000
கண்ணீர் அஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Edgware, United Kingdom

28 Aug, 2024
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புளியங்கூடல், Wilhelmshaven, Germany

01 Aug, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புங்குடுதீவு, கிளிநொச்சி, கொழும்பு, Crawley, United Kingdom

15 Aug, 2026
மரண அறிவித்தல்

ஆனைக்கோட்டை, Markham, Canada

25 Aug, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோப்பாய், Sudbury Hill, United Kingdom, Ealing, United Kingdom

27 Jul, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கோப்பாய், நீர்வேலி, Scarborough, Canada

20 Aug, 2024
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு, மன்னார், கொழும்பு

28 Aug, 2021
15ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், வட்டுக்கோட்டை, Toronto, Canada

26 Aug, 2026
மரண அறிவித்தல்

மண்டைதீவு, London, United Kingdom

17 Aug, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில் கிழக்கு, Munich, Germany

22 Aug, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், மன்னார் முருங்கன், Markham, Canada, Drancy, France

21 Aug, 2026
மரண அறிவித்தல்

வளலாய், Scarborough, Canada

16 Aug, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

தொண்டைமானாறு, Le Blanc-Mesnil, France

28 Aug, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

சங்கானை, Toronto, Canada

23 Aug, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பலாலி, Toronto, Canada, உருத்திரபுரம்

24 Aug, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு, London, United Kingdom

24 Aug, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுண்டுக்குழி, கொழும்பு, பிரித்தானியா, United Kingdom

31 Aug, 2025