மத்திய கிழக்கிலுள்ள பிரித்தானியர்களுக்காக தயாரான விமானம்! வெளியான முக்கிய அறிவிப்பு

United Kingdom Middle East Iran-Israel War Iran-US Conflict
By Dilakshan Mar 07, 2026 07:39 PM GMT
Report

இங்கிலாந்து அரசாங்கம் மத்திய கிழக்கிலிருந்து வெளியேற விரும்பும் பிரித்தானிய குடிமக்களுக்கு உதவுவதற்காக, துபாயிலிருந்து ஒரு வர்த்தக (commercial) விமானத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த சிறப்பு விமானம் ஐக்கிய அரபு எமிரேட்ஸிலிருந்து அடுத்த வாரத்தின் தொடக்கத்தில் புறப்படவுள்ளதாகவும் விமான இருக்கைகளுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானிய குடிமக்கள், அவர்களின் துணைவர் அல்லது வாழ்க்கைத் துணை, மேலும் 18 வயதிற்குட்பட்ட குழந்தைகள் ஆகியோர் இந்த சேவைக்கு பதிவு செய்யலாம். இதற்காக அவர்கள் அந்நா்டடு அரசாங்கத்தின் gov.uk இணையதளம் வழியாக விண்ணப்பிக்க வேண்டும்.

ஈரானை சரணடைய சொன்ன ட்ரம்ப்! காட்சிக்குள் வரும் இந்தியா மற்றும் சீனா

ஈரானை சரணடைய சொன்ன ட்ரம்ப்! காட்சிக்குள் வரும் இந்தியா மற்றும் சீனா


விமான சேவைகள்

வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சகம் பதிவு செய்தவர்களை நேரடியாக தொடர்பு கொண்டு அவர்களுக்கு டிக்கெட் வழங்கும். அவசர மருத்துவ தேவைகள் போன்ற காரணங்களால் பாதிப்புக்குள்ளானவர்கள் மற்றும் மிகவும் அவசரமான நிலைமையில் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கிலுள்ள பிரித்தானியர்களுக்காக தயாரான விமானம்! வெளியான முக்கிய அறிவிப்பு | Uk To Organises Dubai Flight For British Nationals

மேலும் அதிகமான பிரித்தானிய குடிமக்கள் தாய்நாட்டிற்கு திரும்பும் வகையில், விமான சேவைகளின் அளவை அதிகரிக்க வர்த்தக விமான நிறுவனங்களுடன் இணைந்து அரசு பணியாற்றி வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு, மக்கள் பாதுகாப்பாக திரும்பிச் செல்ல புதிய விமான பாதைகளை கண்டறியவும் விமான நிறுவனங்களுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகின்றது எனவும் கூறப்பட்டுள்ளது.

உலகமே காத்திருக்கும் ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அடுத்த 24 மணிநேரத்திற்குள் அறிவிப்பு

உலகமே காத்திருக்கும் ஈரானின் புதிய உச்சத் தலைவர்! அடுத்த 24 மணிநேரத்திற்குள் அறிவிப்பு

மன்னிப்பு கேட்ட ஈரான் ஜனாதிபதி! மகிழ்ச்சியில் மார்தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்

மன்னிப்பு கேட்ட ஈரான் ஜனாதிபதி! மகிழ்ச்சியில் மார்தட்டிக்கொள்ளும் ட்ரம்ப்

செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள IBC தமிழ் WHATSAPP CHANNEL இல் இணைந்து கொள்ளுங்கள்...!  
ReeCha
மரண அறிவித்தல்

சூராவத்தை, London, United Kingdom

08 May, 2026
நன்றி நவிலல்

கரவெட்டி, Stouffville, Canada

19 Apr, 2026
நன்றி நவிலல்

வயாவிளான், Toronto, Canada

15 Apr, 2026
நன்றி நவிலல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

10 Apr, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Clayhall, United Kingdom

05 May, 2026
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, Struer, Denmark

09 May, 2026
மரண அறிவித்தல்

உரும்பிராய், Scarborough, Canada

15 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Ilkeston, United Kingdom

02 May, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கரம்பன் தெற்கு, Milton Keynes, United Kingdom

17 Apr, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Gagny, France

15 May, 2026
மரண அறிவித்தல்

சண்டிலிப்பாய், கட்டுவன், Nigeria, Toronto, Canada

11 May, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுழிபுரம், Scarborough, Canada

27 May, 2025
நன்றி நவிலல்

மல்லாகம், திருவையாறு

15 Apr, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Kassel, Germany

15 May, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, மாளிகைத்திடல், Mississauga, Canada

15 May, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

 துன்னாலை தெற்கு, ஜேர்மனி, Germany, நெதர்லாந்து, Netherlands, கனடா, Canada

16 May, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

Manippay, ஏழாலை, கந்தரோடை, Mitcham, United Kingdom

15 May, 2021
6ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, கொட்டாஞ்சேனை

16 May, 2025
25ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை புளியங்கூடல், வேலணை மேற்கு

17 May, 2001
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வயாவிளான் கிழக்கு, பிரான்ஸ், France

15 May, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சாவகச்சேரி, குஞ்சுப்பரந்தன், கிளிநொச்சி, Scarborough, Canada

14 May, 2021
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

புங்குடுதீவு 11ம் வட்டாரம், Bobigny, France

16 Apr, 2026
மரண அறிவித்தல்

மட்டுவில் வடக்கு, மல்லாவி, London, United Kingdom, முல்லைத்தீவு

11 May, 2026
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில், வெள்ளவத்தை

13 May, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மானிப்பாய், Kerpen, Germany

13 May, 2025
மரண அறிவித்தல்

குரும்பசிட்டி, பலெர்மோ, Italy, London, United Kingdom

08 May, 2026
மரண அறிவித்தல்

கோண்டாவில், Geseke, Germany

08 May, 2026
மரண அறிவித்தல்

கொக்குவில், Nunavil Center, Leicester, United Kingdom

06 May, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மன்னார், Denhelder, Netherlands

12 May, 2023