உலக வல்லரசுடன் இணைந்து ரஷ்யாவிற்கு பாரிய அடியை கொடுத்த உக்ரைன்( காணொலி)
ரஷ்ய ஆயுத கிடங்கு அழிப்பு
அமெரிக்காவின் உதவியோடு ரஷ்ய ஆயுத கிடங்கை உக்ரைன் முழுமையாக அழித்து தரைமட்டமாக்கியுள்ளது. உக்ரைனை ஆக்கிரமிக்கும் வகையில் தாக்குதல்களை தொடங்கிய ரஷ்யாவிற்கு போர் அவ்வளவு சுலபமானதாக இருக்கவில்லை.
தற்போது 100 நாட்களை கடந்துள்ள போதிலும் ரஷ்ய அரசுத தலைவர் படைத் தளபதிகளை மாற்றி வியூகங்களை மாற்றி தாக்குதல்களை தொடர்ந்த போதிலும் உக்ரைனை முழுமையாக கைப்பற்றும் அவரது திட்டம் இன்றுவரை நிறைவேறவே இல்லை.
??Ukrainian artillery With American help, the M777 destroyed a beautiful Russian warehouse.??
— Eng yanyong (@EngYanyong) June 20, 2022
#StopPutinNOW #StandUpForUkraine #Ukraine #UkraineRussia #StopWarInUkraine pic.twitter.com/fln6Wlnt59
உக்ரைனிய ராட்சச பீரங்கி
இந்த நிலையில், அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைன், ரஷ்யாவிற்கு மற்றுமொரு பேரழிவை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது அமெரிக்காவின் உதவியுடன் உக்ரைனிய ராட்சச M777 ரக பீரங்கியை கொண்டு ஒரு ரஷ்ய ஆயுத கிடங்கை அழித்துள்ளது.

