புதிய போர் வியூகத்திற்கு தயாராகும் உக்ரைன் - கதிகலங்கவுள்ள ரஸ்யா
Russo-Ukrainian War
Ukraine
Russian Federation
By pavan
உக்ரைன் தனக்கு கிட்டிய மேற்குலக போர்த்தாங்கிகள் உட்பட்ட புதிய ஆயுத தளபாடங்களுடன் புதிய போர் வியூகம் ஒன்றுக்கு தயாராகியுள்ளது.
உக்ரைன் தனது துருப்புகளுக்கு ஊக்கமளித்து எதிரியான ரஸ்யாவை சோர்வடைய வைக்கும் உளவியல் போர் உத்தியுடன் இந்த நகர்வை திட்டமிட்டுள்ளது.
தற்போது உக்ரைனுக்கு கிட்டிய ஆயுத தளபாடங்களில் பிரான்சின் AMX 10 RC இலகுரக போர்த் தாங்கிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் வருகிறது இன்றைய தினத்திற்கான செய்திவீச்சு

4ம் ஆண்டு நினைவஞ்சலி