உக்ரைன் - ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தை நிறைவு
Ukraine
Russian
delegation
Peace talks
conclude
By Vanan
பெலாரஸில் இடம்பெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகள் தத்தமது நாடுகளுக்கு திரும்பியுள்ளதாக சர்தேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உக்ரைன் மற்றும் ரஷ்ய பிரதிநிதிகளுக்கு இடையில் பெலாரஸில் அமைதிப் பேச்சுவார்த்தை நேற்று இடம்பெற்றது.
பெலாரஸிலுள்ள கோமெல் மாளிகையில் இந்தப் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாக சர்தேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
இந்தக் கலந்துரையாடலின் போது இரு தரப்பினருக்குமிடையில் சில விடயங்களில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக கூறுப்படுகிறது.