ராட்சச பீரங்கிகளை இயக்கும் உக்ரைன் வீரர்கள் (காணொளி)
உக்ரைனின் 43 வது கனரக பீரங்கி படைப்பிரிவினர் கனரக பீரங்கிகளை கையாளும் காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையில் கடந்த ஐந்து மாதங்களாக போர் இடம்பெற்று வருகின்ற நிலையில் இரு தரப்பிலும் மிகப்பெரிய உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளது.
43 வது பீரங்கி படைப்பிரிவினர்
இந்நிலையில், 43 வது கனரக பீரங்கி படைப்பிரிவினர் வெளியிட்ட காணொளியில் ராட்சச பீரங்கிகளை எப்படி உக்ரைன் வீரர்கள் கையாள்கிறார்கள் என்பது குறித்து காட்டப்பட்டுள்ளது.
மேலும், அதன்மூலம் எப்படி ரஷ்யபடைகளை அவர்கள் தாக்கினார்கள் எனவும் அந்த காணொளியில் தெரியவந்துள்ளது.
43 வது கனரக பீரங்கி படை என்பது பெரியாஸ்லாவை தளமாகக் கொண்ட உக்ரேனிய தரைப்படைகளின் பீரங்கி உருவாக்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
????Fighters of the 43rd Artillery Brigade ?? #StopPutinNow #Ukraine #UkraineRussia #StopWarInUkraine #StopRussia pic.twitter.com/RO2Heq18mH
— Eng yanyong (@EngYanyong) August 2, 2022
